ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

+31
Thanjaavooraan
Aathira
amloo
thanes_m
சுப்ரமணியன்
ரஞ்சித்குமார்
mathans
புவனா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
luxmy777
முபிஸ்
உதயசுதா
balakarthik
tthendral
பிளேடு பக்கிரி
சிவா
அன்பு தளபதி
V.Annasamy
Tamilzhan
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உமா
anandkce
சரவணன்
அருண்
சாந்தன்
ரபீக்
kirikasan
ராஜா
Ravi
35 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by Ravi Thu Oct 07, 2010 12:29 pm

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by ராஜா Thu Oct 07, 2010 12:35 pm

S.J.Ravikumar wrote: மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம்.
உண்மையாகவா ?? , அப்புறம் ஏன் எங்க வாத்தியார் எப்பவுமே என்னுடைய விடைதாளை திருத்தாமலே , எனக்கு ஃபெயில் மார்க் போட்டார் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by kirikasan Thu Oct 07, 2010 12:37 pm

சூப்பர் நான் ஆங்கிலத்தில் இப்படி வாசித்துள்ளேன் தமிழிலும் இப்படி செய்யலாமென தெரியாது.அற்புதமாயிருக்கிறது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by ரபீக் Thu Oct 07, 2010 12:37 pm

ராஜா wrote:
S.J.Ravikumar wrote: மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம்.
உண்மையாகவா ?? , அப்புறம் ஏன் எங்க வாத்தியார் எப்பவுமே என்னுடைய விடைதாளை திருத்தாமலே , எனக்கு ஃபெயில் மார்க் போட்டார் ,

அவருக்கு சரியாய் படிக்க தெரியாது போல ..அதான் அப்படி பண்ணிட்டார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by சாந்தன் Thu Oct 07, 2010 12:39 pm

ஐ நான் தப்பில்லாமே படிச்சுட்டேன் ...
ஜாலி
நன்றி ரவிக்குமார் அவர்களே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by அருண் Thu Oct 07, 2010 12:40 pm

நாம் தினம்தோறும் படிக்கும் வார்த்தைகளாக இருந்தால் மன்ர்திற்குள் உல் வங்கி படிக்கலாம்...கடினமான வார்த்தைகளாக இருந்தால் ஷ்கடம்....
ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by சரவணன் Thu Oct 07, 2010 12:44 pm

அருமை அருமை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by anandkce Thu Oct 07, 2010 12:59 pm

மிக்க நன்றி . மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பதிப்பு .


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by உமா Thu Oct 07, 2010 1:01 pm

நான் படிச்சுட்டேன்...
ஜாலி ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by ஹாசிம் Thu Oct 07, 2010 1:06 pm

அற்புதம் இன்றுதான் உணர்ந்தேன் உண்மையில் முதல் எழுத்தும் இறிதி எழுத்தும்தான் எம் கண்களுக்கு வேகமாக வாசிக்க உதவுகிறது என்பதை உணர்த்தியது
அதிவேகமாக வாசித்துப்பார்த்தேன் முடிகிறது

நன்றி தங்களின் வித்தியாசமான பகிர்வுக்கு


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Empty Re: தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)
» எங்க அப்பா யாரு தெரியுமா?
» இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..
» அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்!
» யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum