ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

Top posting users this week
ayyasamy ram
தலைசிறந்த தந்தைகள்!   Poll_c10தலைசிறந்த தந்தைகள்!   Poll_m10தலைசிறந்த தந்தைகள்!   Poll_c10 
heezulia
தலைசிறந்த தந்தைகள்!   Poll_c10தலைசிறந்த தந்தைகள்!   Poll_m10தலைசிறந்த தந்தைகள்!   Poll_c10 
sanji
தலைசிறந்த தந்தைகள்!   Poll_c10தலைசிறந்த தந்தைகள்!   Poll_m10தலைசிறந்த தந்தைகள்!   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைசிறந்த தந்தைகள்!

4 posters

Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty தலைசிறந்த தந்தைகள்!

Post by சிவா Wed Oct 06, 2010 8:29 pm

தேசத் தந்தை மகாத்மா காந்தி.

சட்டத்துறையின் தந்தை ஜெராமி பென்தம்.

வரலாற்றின் தந்தை ஹரோடோட்டஸ்.

புவியியலின் தந்தை எராஸ்டோதீனஸ்.

அரசியல், விலங்கியல் துறைகளின் தந்தை அரிஸ்டாடில்.

ஆங்கிலக் கவிதையின் தந்தை ஜியாஃப்ரி சாஸர்.

தாவரவியலின் தந்தை -தியோபிராஸ்டஸ் .

மரபியலின் தந்தை கிரிகர் மென்டல்.

மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரட்டஸ்.

நோய் எதிர்ப்பியலின் தந்தை எட்வர்டு ஜென்னர்.

பொருளாதாரவியலின் தந்தை ஆடம்ஸ்மித்.

சமூகவியலின் தந்தை அகஸ்டஸ் கொம்டி.

ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹானிமன்.

கணிப்பொறியின் தந்தை சார்லஸ் பாபேஜ்.

செல்போனின் தந்தை மார்ட்டின் கூப்பர்.

இந்திய சினிமாவின் தந்தை தாதா சாஹேப் பால்கே.

தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர்.

இந்திய அணுக் கருவியலின் தந்தை ஹோமி பாபா.

இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை J.R.D. டாட்டா.

இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் (Missile Technology) தந்தை A.P.J.அப்துல் கலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி

நகைச்சுவையின் தந்தை அரிஸ்டோபேனஸ்.

வேதியியலின் தந்தை ராபர்ட் பாயில்.

நவீன வேதியியலின் தந்தை லாவாய்சியர்.

அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஒபன்ஹெய்மர்.

துப்பறியும் நாவல்களின் தந்தை எட்கர் ஆலன் போ.

அணுக்கரு இயற்பியலின் தந்தை ஏர்னஸ்ட் ரூதர்போர்டு.

ரயில்வேயின் தந்தை ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.

தொலைபேசியின் தந்தை அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்.


தலைசிறந்த தந்தைகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty Re: தலைசிறந்த தந்தைகள்!

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 8:30 pm

பயனுள்ள தகவல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty Re: தலைசிறந்த தந்தைகள்!

Post by ரபீக் Wed Oct 06, 2010 8:32 pm

புது தகவலுக்கு நன்றி தல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty Re: தலைசிறந்த தந்தைகள்!

Post by சிவா Wed Oct 06, 2010 8:38 pm

maniajith007 wrote:பயனுள்ள தகவல்கள்

தொடரும்..............!!!


தலைசிறந்த தந்தைகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty Re: தலைசிறந்த தந்தைகள்!

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 8:41 pm

சிவா wrote:
maniajith007 wrote:பயனுள்ள தகவல்கள்

தொடரும்..............!!!

ஆமாம் அண்ண தமிழ்நாட்டில் உள்ள நிறைய நண்பர்கள் வீ ஏ வோ பரித்சைக்கு தயார் ஆகிறார்கள் மிக பயனுள்ளதாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty Re: தலைசிறந்த தந்தைகள்!

Post by Tamilzhan Wed Oct 06, 2010 8:41 pm

ரபீக் wrote:புது தகவலுக்கு நன்றி தல
இப்போதான் தெரியுது 5 கிளாசுக்கு மேலே படிக்கலனு..! ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலைசிறந்த தந்தைகள்!   Empty Re: தலைசிறந்த தந்தைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum