ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

5 posters

Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 05, 2010 5:36 pm

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Image0021

மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.

தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).

எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.

என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.

இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!

எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.

ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.

.............கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 05, 2010 7:20 pm

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by Tamilzhan Tue Oct 05, 2010 7:24 pm

எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.

எந்திரன் ஆங்கிலஇந்தியன்..! ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  154550


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by balakarthik Tue Oct 05, 2010 7:27 pm

மிக அழகாக சொன்னீர்கள் கல்யான் அண்ணா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 05, 2010 7:38 pm

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  678642 ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  678642 ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  678642
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by சிவா Tue Oct 05, 2010 8:53 pm

படத்திற்கேற்ற விமர்சனம்!

இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!

அருமை! ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  154550


ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by நிலாசகி Tue Oct 05, 2010 9:01 pm

என்னதான் செலவு செய்து படமெடுத்தாலும் ...ரசிகர்களுக்கு பிடித்தாதான் படத்தை ஓடவைக்க முடியும்/

படம் : சிங்கம் கூட்டமா வந்திருக்கு


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!  Empty Re: ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum