Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு பெயர் என்ன..?
+2
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இதற்கு பெயர் என்ன..?
நான் இதுவரை இப்படி இருந்ததில்லை...
எனக்குள் இப்படி நடந்ததில்லை..?
உந்தன் அன்பை நான் எனக்குள் இறக்கியபின்பு..
என் மனம் இப்போது என்னிடம் இல்லை..
அது எங்கே போனது.?
ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த
ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீயும் நானதாக நினைத்துண்டா..?
உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்குள் இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்குள் எப்படிதெரிகிறது..?
நேற்று நான் கனவு கண்டேன்..
அதில் உன்னுடன் கைகோர்த்து..
நான்.தோள் சாய்ந்தபடி..நீ..
நாம் இருவரும் நடந்து செல்கின்றோம்...
எங்கு என்று எனக்கு தெரியவில்லை..?
உனக்கும் கனவு வந்ததா..?
நாம் எங்கு சென்றோம்..?
நேற்று மாலை கடைவீதிக்கு சென்றேன்..
அங்கே புத்தக விற்பனை நிலையம் கண்டேன்..
பார்த்தவுடன் அந்த கடையில் கவிதை புத்தகம்
உள்ளதா என்று தேடினேன்..!
நீயும் தேடி இருக்கிறாயா.?
சில சமயம் நீ பேசாதபோது
என் அலைபேசியும் என்னுடன் சேர்ந்து
அழுகிறது..? உன் அலைபேசியும் அப்படியா..?
நான் இதுவரை இப்படி இருந்ததில்லை...
எனக்குள் இப்படி நடந்ததில்லை..?
இதற்கு பெயர் என்ன..?
எனக்கும் தெரியவில்லை...அவளுக்கும் தெரியவில்லை...
உங்களுக்கு தெரியுமா..?
கொஞ்சம் சொல்லுங்களேன்... இதற்கு பெயர் என்ன..?

Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Oct 05, 2010 10:39 am; edited 3 times in total
Re: இதற்கு பெயர் என்ன..?
maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்
குவாட்டர் எவ்வளவு..? கட்டிங் எவ்வளவுங்க..?
![இதற்கு பெயர் என்ன..? 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இதற்கு பெயர் என்ன..?
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்
![]()
![]()
![]()
![]()
![]()
சீக்கிரம் கிருக்கு பிடிக்கும். ( காதல் )
அழுவாதீங்க..., நல்லதே நடக்கும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
Guest- Guest
Re: இதற்கு பெயர் என்ன..?
Tamilzhan wrote:maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்
குவாட்டர் எவ்வளவு..? கட்டிங் எவ்வளவுங்க..?
![இதற்கு பெயர் என்ன..? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)

![இதற்கு பெயர் என்ன..? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![இதற்கு பெயர் என்ன..? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![இதற்கு பெயர் என்ன..? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
Re: இதற்கு பெயர் என்ன..?
uthuman wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:maniajith007 wrote:மனப்ராந்தி பாஸ்
![]()
![]()
![]()
![]()
![]()
சீக்கிரம் கிருக்கு பிடிக்கும். ( காதல் )
அழுவாதீங்க..., நல்லதே நடக்கும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
![இதற்கு பெயர் என்ன..? 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)

![இதற்கு பெயர் என்ன..? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green] ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த[/font">
ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீநினைத்துண்டா..?
உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்கு இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்கு எப்படிதெரிகிறது..?
ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இதற்கு பெயர் என்ன..?
balakarthik wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green][b] ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த[/font">[b] ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீநினைத்துண்டா..?
உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்கு இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்கு எப்படிதெரிகிறது..?
ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா
என்ன செய்ய பாலா..நான் இங்கே..இருக்கேன்...
![இதற்கு பெயர் என்ன..? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![இதற்கு பெயர் என்ன..? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
கேள்விக்கு பதில் சொல்ல வில்லையே..
![இதற்கு பெயர் என்ன..? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![இதற்கு பெயர் என்ன..? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![இதற்கு பெயர் என்ன..? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Re: இதற்கு பெயர் என்ன..?
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:balakarthik wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green][b] ஒருநாள் தான் நான் உன்னிடம் பேசினேன்..அந்த[/font">[b] ஒருநாளில் நீ நானானதாய்..நினைக்கின்றேன்.
நீநினைத்துண்டா..?
உன்னை இது வரை நான் பார்த்ததில்லை.
ஆனால் உருவமில்லா உன் அன்பு முகம்..
எனக்கு இப்போது உலகாய் தெரிகிறது..?
உனக்கு எப்படிதெரிகிறது..?
ச்சே டெலிபோன் ரெக்கார்டட் வாய்ச கேட்டதுக்கே இந்த கதியா என்ன கொடும சூர்யா
என்ன செய்ய பாலா..நான் இங்கே..இருக்கேன்...![]()
கேள்விக்கு பதில் சொல்ல வில்லையே..![]()
![]()
நண்பா பரிச்சைக்கு மார்க் போடலாம் விஷ பரிச்சைக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
» இதற்கு என்ன விடை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|