ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பால் சிற்பிகள் ஆர்வம்

2 posters

Go down

அயோத்தி தீர்ப்பால் சிற்பிகள் ஆர்வம் Empty அயோத்தி தீர்ப்பால் சிற்பிகள் ஆர்வம்

Post by நவீன் Mon Oct 04, 2010 5:24 pm

அயோத்தி தீர்ப்பால் சிற்பிகள் ஆர்வம் Large_98516அயோத்தி : அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின், அங்கு ஏற்கனவேராமஜென்ம பூமி அறக்கட்டளைக்காக, தூண்கள் செதுக்கும் வேலை பார்த்தசிற்பிகள், தற்போது மீண்டும் தங்களுக்கு அந்த வேலைவாய்ப்பு கிடைக்கும்என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அயோத்தியில் சர்ச்சைக்குரியநிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை,ராஜஸ்தானில் இருந்து, சிவப்பு நிற மணற்கற்களை வரவழைத்தது.
அக்கற்களை செதுக்கித் தூண்கள், தரைக் கற்கள் உருவாக்குவதற்காகராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து 50ல்இருந்து 80 வரையிலான சிற்பிகளை வரவழைத்து, ஒருநாள் சம்பளம் 200 முதல் 300ரூபாய் வரை அளித்து கோவிலுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்து வந்தது.இப்பணி 1990ம் ஆண்டு முதல் நடந்து வந்தது.
மொத்தம் கோவிலுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி கற்கள் தேவை.2007ம் ஆண்டில், அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி கற்கள் தயாரானஉடன், சிற்பிகள் அவரவர் ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். மீண்டும்தேவையான போது அவர்கள் வரவழைக்கப்படுவர் என்றும் அப்போது கூறப்பட்டது.கடந்த 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோர்ட் தீர்ப்பை அடுத்து, தங்களுக்கு கோவில் பணிகள்மீண்டும் கிடைக்கும் என்று சிற்பிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மாகூறுகையில்,"இந்தத் தீர்ப்புக்குப் பின் குஜராத், ராஜஸ்தான் மற்றும்உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து தினசரி சிற்பிகள் போன் செய்து பணிகளைபூர்த்தி செய்வதற்காக மீண்டும் அயோத்தி வருவது குறித்து ஆர்வத்துடன்விசாரிக்கின்றனர். இந்தத் தீர்ப்பு மூலம் மீண்டும் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்' என்றுதெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அயோத்தி தீர்ப்பால் சிற்பிகள் ஆர்வம் Empty Re: அயோத்தி தீர்ப்பால் சிற்பிகள் ஆர்வம்

Post by மனோஜ் Mon Oct 04, 2010 7:11 pm

எரியற வீட்ல புடுங்கரவரை லாபம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணை 10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் சீண்டல் ஆகாதா? இத்தாலி நீதிமன்ற தீர்ப்பால் கொந்தளித்த மக்கள்
» போபால் தீர்ப்பால் இந்திய உறவு பாதிக்காது: அமெரிக்கா
»  பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
» வயிற்றில் உள்ள சிசுவை வடிவமைத்த சிற்பிகள்
» கட்டாய திருமணத்துக்கு தந்தை ஏற்பாடு: கோர்ட்டு தீர்ப்பால் தப்பிய மாணவி; பெரியப்பாவுடன் செல்ல அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum