ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

+3
சபீர்
kirikasan
கார்த்திக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by கார்த்திக் Mon 4 Oct 2010 - 14:06

பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, சாண்டா குரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னிஜ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து, சிவப்பு குள்ளனாக காட்சி தரும் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த கிளைஸ் 581 என்ற புதிய கிரகம் ஒன்றை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீவன் வோட் கூறியதாவது:பசுபிக் கடலில் உள்ள ஹவாய் தீவில் உள்ள கெக் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரத்தையும் அதன் சுற்று வட்டப்பாதையில் வலம் வரும் கிரகங்களையும் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறோம்.அதிக வெப்பம் உள்ள கோள்களோ அல்லது அதிக குளிர் உள்ள கோள்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இல்லாமல், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படுகிறது. துலா ராசி விண்மீன் நட்சத்திர கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுவரை 500 நட்சத்திர குடும்பங்கள் அறியப்பட்டுள்ளன. இதில், சூரிய குடும்பத் திற்கு அருகில் உள்ள நட்சத்திர குடும்பம் இது.பால்வெளி மண்டலத்தில் காணப் படும் கிரகங்களில், இந்த கிளைஸ் 581 கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது. குளிர்ந்து வரும் சிறிய நட்சத்தி ரத்தை ஆறு கிரகங்களில் ஒன்றாக இந்த கிரகம் சுற்றி வருகிறது. இது பூமியை போல் மூன்று அல்லது 4 மடங்கு பெரியது. தனது வட்டப்பாதையில் 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கிரகத்தில் -31 முதல் -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியனை பார்த்தபடி புதன் கிரகம் சுற்றி வருவது போல், இந்த கிரகத்தின் ஒரு பகுதி அதன் சூரியனை பார்த்தபடி சுற்றி வருகிறது.இதனால் இந்த கிரகத்தின் ஒரு பகுதி வெப்பமாகவும், ஒரு பகுதி குளிராகவும் உள்ளது. எனவே, இந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் பூமியை போன்ற சூழ்நிலை நிலவுகிறது. ஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவை பூமியில் உள்ளதை போன்று காணப்படுகிறது. எனவே, இந்த கிரகத்தின் மேற்பரப்பிலும் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இவ்வாறு ஸ்டீவன் வோட் கூறியுள்ளார்.
எவ்வளவு தூரத்தில் உள்ளது? இந்த கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா? பூமியில் இருந்து 172 டிரில்லியன் கி.மீ., தூரத்தில் உள்ளது.அதாவது 172க்கு பின்னால் 12 ஜீரோ சேர்த்தால் வரும் எண் தான் இந்த தூரம். இந்த தூரத்தை கடக்க ராக்கெட் ஒன்று ஒளியின் வேகத்தில் சென்றால் 20 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த கிரகத்தை அடைய முடியும்.ஒளியின் வேகத்தில் செல்லும் எந்த வாகனமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by kirikasan Mon 4 Oct 2010 - 14:35

2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by கார்த்திக் Mon 4 Oct 2010 - 15:25

kirikasan wrote:2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1

டிசம்பர் 1 ரிசர்வேசன் .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by சபீர் Mon 4 Oct 2010 - 15:32

kirikasan wrote:2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1

டிக்கட் முடிஞ்சாச்சி தோழரே.என்ன பன்னலாம் சொல்லுங்க

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon 4 Oct 2010 - 17:15

" கண்ணுக்கு எட்டுன விஷயம்..
வாழ பயன்படாது..போல இருக்கே..."

நாம தப்பிக்க வழியில்லை...
அழுகை அழுகை அழுகை

நன்றி..கார்த்தி...

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Friendshipcomment54மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by kirikasan Mon 4 Oct 2010 - 18:27

கார்த்திக் wrote:
kirikasan wrote:2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1

டிசம்பர் 1 ரிசர்வேசன் .....

சொல்லவே இல்லையே எனக்கு!.அப்படியா சொன்னாங்க!
சரி அப்புறம் ரிக்கட்டை மாத்தி கீத்தி குடுத்திடப்போறாங்கப்பா. இங்கை அனுப்பறேன்னுட்டு மேலே அனுப்பிட்டுடுவாங்க. ஜாக்கிரதையா இருக்கணும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by sanmugakumar007 Mon 4 Oct 2010 - 18:31

கார்த்திக் wrote:
kirikasan wrote:2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1

டிசம்பர் 1 ரிசர்வேசன் .....

கார்த்திக் அண்ணா எனக்கு ஒரு டிக்கெட்
sanmugakumar007
sanmugakumar007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by kirikasan Mon 4 Oct 2010 - 18:32

சபீர் wrote:
kirikasan wrote:2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1

டிக்கட் முடிஞ்சாச்சி தோழரே.என்ன பன்னலாம் சொல்லுங்க

பிளாக்கில யாராவது விற்பாங்க. கடைசி நேரத்துல லபக்க்ன்னு பிடிச்சுடலாம். காசு கொஞ்சம் கூட கேப்பாங்க.
என்ன செய்யிறது லண்டன் பிரிஜ்சையும் பிக் பென் ஐயும் யாருக்காவது வித்து காசாக்கிகணும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by sanmugakumar007 Mon 4 Oct 2010 - 18:36

kirikasan wrote:
சபீர் wrote:
kirikasan wrote:2012 டிசம்பர்மாதம் 21 ம்தேதி அங்கே போக இரகசியமாக சிலர் திட்டம் போடுறாங்களாமே. யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. எனக்கும் ஒரு டிக்கட் வேணும்1

டிக்கட் முடிஞ்சாச்சி தோழரே.என்ன பன்னலாம் சொல்லுங்க

பிளாக்கில யாராவது விற்பாங்க. கடைசி நேரத்துல லபக்க்ன்னு பிடிச்சுடலாம். காசு கொஞ்சம் கூட கேப்பாங்க.
என்ன செய்யிறது லண்டன் பிரிஜ்சையும் பிக் பென் ஐயும் யாருக்காவது வித்து காசாக்கிகணும்

ரிலாக்ஸ்

பாடகன்

:silent:
sanmugakumar007
sanmugakumar007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by மனோஜ் Mon 4 Oct 2010 - 20:25

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Empty Re: மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum