Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடு வாங்க எளிய பரிகாரம்
+2
சிவா
sriramanandaguruji
6 posters
Page 1 of 1
வீடு வாங்க எளிய பரிகாரம்
வீடு நிலம் வண்டி வாகனங்கள் பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
மகாலட்சுமி மதுரை
பொதுவாக வீடு, வாகனத்தை ஒருவர் பெறுவாரா மாட்டாரா? என்று விதியை அமைப்பது சுக்கிரனின் தன்மையாகும். அதேநேரம் சனிக் கிரகமும் இத்தகைய தேவைகளை நிர்ணயம் செய்கிறது. பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 6ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் சொந்த வீடு அமைவதில் சிக்கல் ஏற்படும்.
இப்படிப்பட்ட ஜாதகம் உடையவர்கள் சனி, சுக்கிரன் கிரகங்களைச் சாந்தி செய்வதை விட பூமிக் காரகனான செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும். வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலையும் பாரதேசிகளுக்குச் செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயம் இந்தக் குறை விலகும்.
source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_03.html
Last edited by sriramanandaguruji on Mon Oct 04, 2010 1:32 pm; edited 1 time in total
Re: வீடு வாங்க எளிய பரிகாரம்
எனக்குத் தெரிந்தவரை வீடு, வாகனம் வாங்க செய்ய வேண்டிய பரிகாரம் பணம் மட்டுமே!
பணம் இல்லாவிட்டால் எந்தக் கிரகம் எங்கு இருந்தாலும் வாங்க முடியாது!
பணம் இல்லாவிட்டால் எந்தக் கிரகம் எங்கு இருந்தாலும் வாங்க முடியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வீடு வாங்க எளிய பரிகாரம்
சிவா wrote:எனக்குத் தெரிந்தவரை வீடு, வாகனம் வாங்க செய்ய வேண்டிய பரிகாரம் பணம் மட்டுமே!
பணம் இல்லாவிட்டால் எந்தக் கிரகம் எங்கு இருந்தாலும் வாங்க முடியாது!
:roll:
Re: வீடு வாங்க எளிய பரிகாரம்
வீடு வாங்க காசி இருந்தால் போதும் வேற எந்த சட்டியும் சரி வாராது வேற வேள இருந்தா போய் பொழப்ப பார்க்காம கதை சொல்கிறார் சம்பாதிக்கிர வழிக்கு ஐடியா இருந்தா கொடு....இருக்கிறதையும் இல்லாம ஆக்கவே முடிவு பண்ணிட்டார்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: வீடு வாங்க எளிய பரிகாரம்
maniajith007 wrote:ஆசையும் லட்சியமும் வெறியும் இருந்தா போதும் ஒரு நாள் சாதிக்கலாம்
உண்மையான வார்த்தைகள்.
ஆனால் ஈழமக்களுக்கு இந்தப்பொதுவிதியெல்லாம் பொருந்தாது. கிரகவழிபாடும் சரிவராது. அவங்களுக்கு எதாவது வழி இருக்குதாங்களா?
Re: வீடு வாங்க எளிய பரிகாரம்
kirikasan wrote:maniajith007 wrote:ஆசையும் லட்சியமும் வெறியும் இருந்தா போதும் ஒரு நாள் சாதிக்கலாம்
உண்மையான வார்த்தைகள்.
ஆனால் ஈழமக்களுக்கு இந்தப்பொதுவிதியெல்லாம் பொருந்தாது. கிரகவழிபாடும் சரிவராது. அவங்களுக்கு எதாவது வழி இருக்குதாங்களா?
இருக்குன்னே சிந்திய ரத்தம் வீண் போவதில்லை
Re: வீடு வாங்க எளிய பரிகாரம்
maniajith007 wrote:kirikasan wrote:maniajith007 wrote:ஆசையும் லட்சியமும் வெறியும் இருந்தா போதும் ஒரு நாள் சாதிக்கலாம்
உண்மையான வார்த்தைகள்.
ஆனால் ஈழமக்களுக்கு இந்தப்பொதுவிதியெல்லாம் பொருந்தாது. கிரகவழிபாடும் சரிவராது. அவங்களுக்கு எதாவது வழி இருக்குதாங்களா?
இருக்குன்னே சிந்திய ரத்தம் வீண் போவதில்லை
பட்டமரத்தில எங்கோ ஒரு பக்கத்தில ஒரு இலை துளிர் விடுமே அதுமாதிரி ஒரு சிறிய நம்பிக்கைட்தான் இருக்கிறது அது பெரிதாய்வளர மழையைப் பார்த்துக் கொண்டிருகிறேன்
Similar topics
» நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)
» பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு
» வாங்க வீடு கட்டலாம்....
» வீடு வாங்க இதுதான் நேரம்
» வீடு கட்டும் முன் இங்கே வாங்க!
» பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு
» வாங்க வீடு கட்டலாம்....
» வீடு வாங்க இதுதான் நேரம்
» வீடு கட்டும் முன் இங்கே வாங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|