ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் திருவிழா!

+6
சாந்தன்
உதயசுதா
Tamilzhan
ரபீக்
கலைவேந்தன்
சிவா
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எந்திரன் திருவிழா! Empty எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:11 pm

நேயர்களே உங்கள் ஊரிலும் எந்திரன் திருவிழா கொண்டாடினீர்களா?

அப்படிக் கொண்டாடியிருந்தால் அதனை பதிவு செய்த டிவிடியை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்!

விவேகானந்தா தெரு
துபாய்

சன் டிவியில் எந்திரன் விளம்பரங்கள், உலகில் இதுபோன்றதொரு படமே வந்ததில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது! படம் பார்த்தவர்கள் உங்களின் எண்ணங்களை ஓரிரு வரிகளில் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by கலைவேந்தன் Sun Oct 03, 2010 5:22 pm

நான் பார்த்த வகையில் இதுபோல இந்திய வரலாற்றில் வரவே இல்லை என்று தான் சொல்லுவேன்..

சங்கர் ஹாலிவுட்டில் இருக்கவேண்டியவர்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by ரபீக் Sun Oct 03, 2010 5:22 pm

சிவா wrote:நேயர்களே உங்கள் ஊரிலும் எந்திரன் திருவிழா கொண்டாடினீர்களா?

அப்படிக் கொண்டாடியிருந்தால் அதனை பதிவு செய்த டிவிடியை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்!

விவேகானந்தா தெரு
துபாய்


சன் டிவியில் எந்திரன் விளம்பரங்கள், உலகில் இதுபோன்றதொரு படமே வந்ததில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது! படம் பார்த்தவர்கள் உங்களின் எண்ணங்களை ஓரிரு வரிகளில் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே!

முழு முகவரி

விவேகனந்த குறுக்கு சந்து ,
குணா லேகிய வைத்தியசாலை அருகில்
விவேகானந்தா தெரு
துபாய்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:23 pm

பழனியில் விரதம் இருந்து 1008 பால்குடங்களுடன் பெண்கள் அணிவகுத்துச் செல்கிறார்கள். அவர்கள் குடும்ப நலனுக்கான வேண்டுதல் இல்லையாம்.

எந்திரன் வெற்றிக்கான வேண்டுதலாம்! வேலையில்லாத சூழ்நிலையை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டுள்ளனர் எந்திரன் குழுவினர்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:24 pm

திருச்செங்கோட்டில் பால்குடம், மொட்டை மற்றும் முளைப்பாரியுடன் செல்கின்றனர்!

மதுரையிலும் இதே நிலைதான்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by ரபீக் Sun Oct 03, 2010 5:27 pm

சிவா wrote:திருச்செங்கோட்டில் பால்குடம், மொட்டை மற்றும் முளைப்பாரியுடன் செல்கின்றனர்!

மதுரையிலும் இதே நிலைதான்!

தல எங்க ஏரியா திருச்சி ரிசல்ட் எப்படி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:28 pm

எந்திரன் மீது கொண்ட பக்தியால் வேண்டுதல் இருந்து எந்திரன் படப்பெட்டியை ஆம்னி வேனில் வைத்து முதுகில் அலகு குத்தி அந்த ஆம்னி வேனை ஒருவர் இழுத்து வருகிறார்!

தமிழ் நாட்டின் அவல நிலை! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by Tamilzhan Sun Oct 03, 2010 5:28 pm

[You must be registered and logged in to see this link.]

முதல் நாள் முதல் ஸோ பார்த்தாச்சு..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:29 pm

ரபீக் wrote:
சிவா wrote:திருச்செங்கோட்டில் பால்குடம், மொட்டை மற்றும் முளைப்பாரியுடன் செல்கின்றனர்!

மதுரையிலும் இதே நிலைதான்!

தல எங்க ஏரியா திருச்சி ரிசல்ட் எப்படி ?

திருச்சி இன்னும் வரவில்லை! பொறுத்திருங்கள்! :lol:


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by சிவா Sun Oct 03, 2010 5:29 pm

Tamilzhan wrote:[You must be registered and logged in to see this link.]

முதல் நாள் முதல் ஸோ பார்த்தாச்சு..!

ஆ........!!! சொல்லவே இல்லை! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் திருவிழா! Empty Re: எந்திரன் திருவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum