ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ்களில் வி.ஐ.பி., சீட்கள்: அரசு புது உத்தரவு

Go down

பஸ்களில் வி.ஐ.பி., சீட்கள்: அரசு புது உத்தரவு Empty பஸ்களில் வி.ஐ.பி., சீட்கள்: அரசு புது உத்தரவு

Post by நவீன் Sun Oct 03, 2010 4:15 am

பஸ்களில் வி.ஐ.பி., சீட்கள்: அரசு புது உத்தரவு Large_97963
"தமிழகஅரசின் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் வி.ஐ.பி.,க்களுக்குஒதுக்கப்பட்டுள்ள சீட்டுக்களை, பஸ் புறப்படும் வரை எம்.எல்.ஏ.,-எம்.பி.,க்களை தவிர யாருக்கும் வழங்க கூடாது' என, உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும்மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் பஸ்கள்இயக்கப்படுகின்றன. இதில் குளிர் சாதன வசதி செய்யப்பட பஸ்கள், அல்ட்ராடீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என மூன்று ரக பஸ்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறுஇயக்கப்படும் பஸ்கள் அனைத்திலும் 36 சீட்டுக்கள் மட்டுமே இடம் பெற்றுஉள்ளன. இந்த சீட்டுக்களில் கடந்த ஆண்டு வரை நான்கு சீட்டுக்கள் வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த சீட்டுக்களில் எம்.எல்.ஏ.,-எம்.பி.,க்கள் தங்கள் உதவியாளர் ஒருவருடன் இலவசமாக எங்கிருந்து எங்குவேண்டுமானாலும் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பஸ்புறப்படும் நேரத்தில் அந்த சீட்டில் எம்.எல்.ஏ.,- எம்.பி.,க்கள் வரவில்லைஎன்றால் மட்டுமே பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் வழங்கி வந்தனர்.
பல நேரங்களில் வி.ஐ.பி.,க்கள் வருவது இல்லை. இதனால் கடைசி நேரத்தில்பயணிகளும் ஏறாததால், அந்த சீட்டுக்கள் காலியாகவே இருந்தன. அரசு விரைவுபோக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டது.இழப்பை சரி செய்யும் வகையில்வி.ஐ.பி.,க்களுக்கான ஒதுக்கீடு சீட்டை இரண்டாக குறைத்து ஏழு, எட்டு எண்களைகொண்ட சீட்டுக்கள் மட்டும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த சீட்டுக்களையும் எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் பயன்படுத்துவதும் வெகுவாக குறைந்துள்ளது.தற்போது பண்டிகை சீŒன் என்பதால்சென்னையில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்அனைத்து விரைவு நடத்துனர்கள் போக்குவரத்துக் கழக பஸ்களும் கூட்டத்தால்நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக வி.ஐ.பி.,க்கள் சீட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.இந்த சீட்டில் வி.ஐ.பி.,க்கள் பயணிக்காத பட்சத்தில் நடத்துனர் மற்றும்போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுபவர்கள் சிபாரிசின் பெயரில்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பஸ் புறப்படுவதற்கு ஐந்துநிமிடத்துக்கு முன்பாக இந்த சீட்டுக்களில் பயணிகளை ஏற்ற வேண்டியநடத்துனர்கள், முன்தாகவே பயணிகளை ஏற்றிக் கொள்வதாக புகார் எழுந்தது. இந்தபுகாரை அடுத்து தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்டுக்களான, ஏழு, எட்டு ஆகியஎண்களை கொண்ட சீட்டுக்களில், வி.ஐ.பி.,க்களை மட்டும் பயணிக்க அனுமதிக்கவேண்டும். வி.ஐ.பி.,க்களில் முன்னுரிமை வழங்கப்படும் எம்.எல்.ஏ.,-எம்.பி.,க்கள் யாரும் பயணம் செய்ய வராத பட்சத்தில் மட்டுமே பயணிகளைஏற்றிக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பயணிகள் ஏற்றிச் செல்வதை, கிளை மேலாளர்,நேரம் காப்பாளரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும்' எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» விசிலுக்கு பதில் 'காலிங் பெல்'அரசு பஸ்களில் அறிமுகம்
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
» பொங்கல்: பஸ்களில் அதிக கட்டணம் கேட்டால் 044 - 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம்-அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum