Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
விடுமுறைக்காக சென்னை சென்ற இடத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் , அங்கே என்ன தந்தை நண்பனின் நாலு வயது மகனிடம் ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த அந்த வாண்டு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே “எங்க கார்த்தி மாமாவுக்கே இன்னும் ஆகல”.
குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே
குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
balakarthik wrote:விடுமுறைக்காக சென்னை சென்ற இடத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் , அங்கே என்ன தந்தை நண்பனின் நாலு வயது மகனிடம் ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த அந்த வாண்டு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே “எங்க கார்த்தி மாமாவுக்கே இன்னும் ஆகல”.
குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே
வாண்டுகள் ரொம்பதான் யோசிக்கிறாங்க .....
அவர்களிடம் இருந்து நாம் தான் கற்று கொள்ளனும்....
ஆமா அந்த கல்யாணம் ஆகாத கார்த்தி மாமா நீங்க தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
கார்த்திக் wrote:வாண்டுகள் ரொம்பதான் யோசிக்கிறாங்க .....
அவர்களிடம் இருந்து நாம் தான் கற்று கொள்ளனும்....
அதிலென்ன சந்தேகன் நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா
ஆமாம் இன்னும் 10 வருடங்களில்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
balakarthik wrote:maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா
ஆமாம் இன்னும் 10 வருடங்களில்![]()
![]()
![]()
![]()
அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு...
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
dsudhanandan wrote:balakarthik wrote:maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா
ஆமாம் இன்னும் 10 வருடங்களில்![]()
![]()
![]()
![]()
அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு...![]()
ஐயோ ஆண்களுக்கு 25 வயதில்தான் கல்யாணம் பண்ணனும்
![இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
dsudhanandan wrote:அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு...![]()
நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணே இந்த வருடம் முடிந்ததும்த்தான் திருமணம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
ரேவதி wrote:
ஐயோ ஆண்களுக்கு 25 வயதில்தான் கல்யாணம் பண்ணனும்
தப்பு ரேவதி .
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
இந்தியாவில் சட்டப்படியான திருமண வயது....
ஆண் : 21 பெண் : 18
விக்கி லிங்க்
http://en.wikipedia.org/wiki/Marriageable_age
the act says as follows:
it was 18 for girls and 21 for boys in the Child Marriage
Restraint Act, 1929 (hereafter CMRA). The Hindu Marriage Act also
prescribes the same minimum ages for a marriage."
Child Marriage Restraint Act (முழுவதும் பார்க்க)
http://wcd.nic.in/cma2006.pdf
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்த காலத்து அரசியல்…!
» இந்த காலத்து பசங்கள பாருங்க - குறும்படம்
» இந்த காலத்து படங்கள் எல்லாம் குடும்பத்தோட பாக்கற மாதிரியா இருக்கு?
» இது ஹைதர் காலத்து கடை
» முன்பனி காலத்து தாலாட்டு.......
» இந்த காலத்து பசங்கள பாருங்க - குறும்படம்
» இந்த காலத்து படங்கள் எல்லாம் குடும்பத்தோட பாக்கற மாதிரியா இருக்கு?
» இது ஹைதர் காலத்து கடை
» முன்பனி காலத்து தாலாட்டு.......
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|