ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

3 posters

Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by balakarthik Sat Oct 02, 2010 11:47 am

அதிவேகத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். 9.30க்கு எல்லாம் எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டுமென்பதில் குறியாய் இருப்பேன் நான். லேட்டா ஆயிடுச்சா என்று பரிகசித்தான் நண்பன் . 9.30க்கு ஆஃபீஸ் போயிட்டு ஃபோன்(லேண்ட்லைனில் இருந்து) பண்றேன் பாருடா என்று கிளம்பினேன். என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன். ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து அவனுக்கு பை சொல்லிவிட்டு ஐபோடை ஆன் செய்து ரிப்பீட் பட்டனைத் தட்டினேன்.

ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..


ரட்சகன் படத்தில் நாகர்ஜுனனுக்கு ஆனது போல் நரம்புகள் புடைக்கிறதா என்று பார்த்தேன். ம்ஹூம். ஆக்ஸீலேட்டரை திருகி கிளட்ச்சை விட்ட போது முன்சக்கரம் குதிரை போல கனைத்துக் கொண்டே மேலேழுந்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்


நண்பனை மனதுக்குள் கத்திக் கொண்டே விர்ர்ர்ர்ர்ர்ரென கிளம்பினேன். பிக்கப் மட்டுமே பஜாஜ் வண்டியில் எதிர்பார்க்கலாம். வ்ரூஊஊஊஊஉமென்று மெதுவாக பறக்கத் தொடங்கினேன்

கோடீஸ்வரா அனுபவிப்பாய்
கோடீஸ்வரா நீ அனுபவிப்பாய்

நண்பனை பார்த்து பாடினால், கேடீஸ்வரா என்றுதானே வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பந்தயம் என்னவென்று மீண்டும் யோசித்தேன். ஒரு வாரம் என்னை வாடா போடா சொல்ல மாட்டான். நினைத்துப் பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு? பஜாஜ் XCDல் நான்கு கியர் மட்டும்தான் போலும். அதற்கு மேல் அழுத்தினாலும் விழவில்லை.

ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

குறுக்கு சந்துகளை கடந்து மெயின்ரோட்டை அடைந்த போது கிறுக்கு பசங்க வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சந்துக்குள் பைக்கை செலுத்தினேன்.

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்


எதிர்பாராமல் அங்கே ஒரு கட்டை கட்டியிருந்தது. காலால் தட்டியவுடன் பிரச்சினையில்லாமல் கிழே விழுந்து வழிவிட்டது. கட்டையை சட்டை செய்யாமல் முன்னேறி சென்றேன். கை வந்த கலைதானே? ஏன் காலால் தட்டினோம் என்று யோசிப்பதற்குள் அடுத்த வரியை பாடிவிட்டார் ஷங்கர் மகாதேவன்.

பணத் திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தவன் யாரு இவன்தான்


மீண்டும் மெயின் ரோட்டில் ஏறியபோது டிராஃபிக் மாமா, ச்சே போலிஸ் வழி மறித்தார். ஒன்வே என்றார். நான் என் வே சார் என்றேன். காலையிலே கரன்சியை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், ஃபைன் போடுங்க சார்.கட்டிட்டு போறேன் என்று வண்டியை குறுக்கே நிறுத்தேனேன். என்ன நினைத்தாரோ போங்க சார். இனிமேல் வராதிங்க என்றார்.

இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில் தூங்காது விழி.


3 நிமிடங்கள் வீணாகிவிட்ட துயரத்தில் இன்னும் முறுக்கினேன். வண்டியின் அலறல் சத்தத்தில் தானாக விலகி வழிவிட்டனர் சென்னை வாசிகள். அது ஜெயிக்க வேண்டுமென்று என் ரத்த செல்கள் போட்ட சத்தம் என்பது பிற்பாடுதான் எனக்கே தெரிந்தது

தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது

கடைசி சிக்னல். இதைத் கடந்துவிட்டால் இலக்கை அடைந்துவிடலாம். ஷார்ப்பாக ”ரெட்” சிக்னல் விழுந்தது. சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். ஸ்பைக் தலையுடன் அதே பில்லா கண்ணாடியுடன் “அசல்” போஸ்டரில் அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல. அதுக்கெல்லாம் நேரமில்லை. புதிய வரலாறு படைக்கப் போகும் நேரமது. தல போஸ்டர் ஒட்டியிருந்த சுவரோரமாக லாவகமாக நுழைந்து சிக்னலை கடந்தேன். நேரம் 9.28.

இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது

மூச்சிறைக்க ஓடி வந்து அலுவலக விளக்குகளை எரியவிட்டேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என தமிழனைப் போல எல்லா நிறங்களிலும் விளக்குகள் எரிந்தன. லேண்ட்லைனில் இருந்து வீட்டிற்கு அழைத்தேன். லேண்ட்லைனில் சிகப்பு நிறம்.

சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா


அம்மாதான் எடுத்தார்கள். ஏம்மா எனக்கு சிவான்னு பேர் வைக்கல என்றேன்.

அதெல்லாம் வீட்டுக்கு வா சொல்றேன் என்றார்கள்.

இன்னைக்கு நான் வர லேட்டாகும்ன்னு சொன்னேனே.

டேய்.லேப்டாப்ப விட்டுட்டு போயிட்ட. வந்து எடுத்துட்டு போ.

ஷிட். அப்பவே ஃபோன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே?

ஃபோனும் இங்கதான் இருக்கு.

டொக்.

பொறுமையாக இறங்கி வந்து மெதுவாக ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து ஐபோடை ஆன் செய்தேன்.

ஓ மகசீயா ஓ மகசீயா.. நாக்க முக்க நாக்க.. ஓ ஷக்கலக்கா..ஓ ரண்டக்கா

பின்னால் இருந்து ஹார்ன் அடித்துக் கொண்டே வந்திருக்கிறார் ஒருவர். என்னை ஒவர்டேக் செய்த போது ஏதோ சொல்லிக் கொண்டே சென்றார். சத்தத்தை குறைத்து என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.

கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.


ஈகரை தமிழ் களஞ்சியம் தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by balakarthik Sat Oct 02, 2010 4:52 pm

அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by உதயசுதா Sat Oct 02, 2010 4:57 pm

ஏண்டா இப்படியெல்லாம் யோசிக்கற நீ? எதிர்ப்பு


தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Uதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Dதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Aதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Yதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Aதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Sதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Uதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Dதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Hதடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by balakarthik Sat Oct 02, 2010 4:58 pm

உதயசுதா wrote:ஏண்டா இப்படியெல்லாம் யோசிக்கற நீ? எதிர்ப்பு

எல்லாம் அவன் செயல் நான் வெறும் கருவியே


ஈகரை தமிழ் களஞ்சியம் தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 5:03 pm

கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.


:simile: :simile: :simile: :simile: :simile: :simile:

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க நண்பா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by balakarthik Sat Oct 02, 2010 5:08 pm

கார்த்திக் wrote:கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க நண்பா

சென்னைல டூ வீலர் ஓட்டிபாறு நண்பா உனக்கே புரியும் அதுவும் அந்த பச்சை லைட்டு விழுந்த ஒடனே வண்டிய எடுக்காம நிருத்திபாறு நல்லாவே புரியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 5:10 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.
:simile: :simile: :simile: :simile: :simile: :simile:
இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க நண்பா

சென்னைல டூ வீலர் ஓட்டிபாறு நண்பா உனக்கே புரியும் அதுவும் அந்த பச்சை லைட்டு விழுந்த ஒடனே வண்டிய எடுக்காம நிருத்திபாறு நல்லாவே புரியும்

அதுவும் சரிதான் .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by balakarthik Sat Aug 13, 2011 1:44 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க நண்பா

சென்னைல டூ வீலர் ஓட்டிபாறு நண்பா உனக்கே புரியும் அதுவும் அந்த பச்சை லைட்டு விழுந்த ஒடனே வண்டிய எடுக்காம நிருத்திபாறு நல்லாவே புரியும்

அதுவும் சரிதான் .....

சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும் Empty Re: தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum