ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கேள்விக்கென்ன பதில்

+5
உதயசுதா
கலைவேந்தன்
சிவா
ரபீக்
balakarthik
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty என் கேள்விக்கென்ன பதில்

Post by balakarthik Sat Oct 02, 2010 11:31 am

நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம். நான் மகான் அல்ல படத்தில் சேரிவாழ் இளைஞர்களை தவறாக காட்டிவிட்டார்களாம். உண்மையில் கடற்கரையோரம் நடக்கும் பல குற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் அம்மக்களை கேவலப்படுத்திவிட்டார்களாம். அந்த மாணவர் குழுவில் ஒருவர் இசுலாமியர். மற்றவர்கள் என்ன சாதி, மதம் இத்யாதிகள் என்று சொல்லவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். ஒரே ஒரு சந்தேகம். அய்யர், அய்யங்கார், தேவர், முதலியார், கிறிஸ்துவர், இசுலாமியர், சீக்கியர், கேரளாவாசி, ஆந்திராவாசி, சென்னைவாசி, நெல்லைவாசி,ஆண், பெண், திருநங்கை, மருத்துவர், வழக்கறிஞர், வேலைக்கு செல்பவர், வேலையில்லாதவர், உயரமானவர், குள்ளமானவர், காதலர்கள், ஒரு தலை காதலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கருப்பானவர்கள், சிவப்பானவர்கள், மாநிறத்தவர்கள், ஐந்தடிக்கு மேல் உயரமானவர்கள், 40 வயதை தாண்டியவர்கள், 40 வயதுக்கு கீழே இருப்பவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், கபடி ஆடுபவர்கள், கிரிக்கெட் ஆடுவர்கள்.. இவர்களில் சினிமாவில் வில்லனாக சித்தரிக்கப்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் என் கேள்விக்கென்ன பதில்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by ரபீக் Sat Oct 02, 2010 12:18 pm

மப்பு ரொம்ப ஏறிடுச்சா பாலா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by சிவா Sat Oct 02, 2010 12:34 pm

///ஒரே ஒரு சந்தேகம். அய்யர், அய்யங்கார், தேவர், முதலியார், கிறிஸ்துவர், இசுலாமியர், சீக்கியர், கேரளாவாசி, ஆந்திராவாசி, சென்னைவாசி, நெல்லைவாசி,ஆண், பெண், திருநங்கை, மருத்துவர், வழக்கறிஞர், வேலைக்கு செல்பவர், வேலையில்லாதவர், உயரமானவர், குள்ளமானவர், காதலர்கள், ஒரு தலை காதலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கருப்பானவர்கள், சிவப்பானவர்கள், மாநிறத்தவர்கள், ஐந்தடிக்கு மேல் உயரமானவர்கள், 40 வயதை தாண்டியவர்கள், 40 வயதுக்கு கீழே இருப்பவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், கபடி ஆடுபவர்கள், கிரிக்கெட் ஆடுவர்கள்///


வேற வேலையே இல்லையா?


என் கேள்விக்கென்ன பதில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by கலைவேந்தன் Sat Oct 02, 2010 1:17 pm

சரியான கேள்வி பாலா... உன்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னாலும் நான் இருக்கேண்டா கண்ணா... வா வா சமத்தா இந்த சங்கிலியை ,மாட்டிக்க... வா கண்ணா...! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by சிவா Sat Oct 02, 2010 1:19 pm

கலை wrote:சரியான கேள்வி பாலா... உன்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னாலும் நான் இருக்கேண்டா கண்ணா... வா வா சமத்தா இந்த சங்கிலியை ,மாட்டிக்க... வா கண்ணா...! :)

என் கேள்விக்கென்ன பதில்  705463 என் கேள்விக்கென்ன பதில்  705463


என் கேள்விக்கென்ன பதில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by உதயசுதா Sat Oct 02, 2010 1:20 pm

கலை wrote:சரியான கேள்வி பாலா... உன்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னாலும் நான் இருக்கேண்டா கண்ணா... வா வா சமத்தா இந்த சங்கிலியை ,மாட்டிக்க... வா கண்ணா...! புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என் கேள்விக்கென்ன பதில்  Uஎன் கேள்விக்கென்ன பதில்  Dஎன் கேள்விக்கென்ன பதில்  Aஎன் கேள்விக்கென்ன பதில்  Yஎன் கேள்விக்கென்ன பதில்  Aஎன் கேள்விக்கென்ன பதில்  Sஎன் கேள்விக்கென்ன பதில்  Uஎன் கேள்விக்கென்ன பதில்  Dஎன் கேள்விக்கென்ன பதில்  Hஎன் கேள்விக்கென்ன பதில்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by ரபீக் Sat Oct 02, 2010 1:20 pm

கலை wrote:சரியான கேள்வி பாலா... உன்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னாலும் நான் இருக்கேண்டா கண்ணா... வா வா சமத்தா இந்த சங்கிலியை ,மாட்டிக்க... வா கண்ணா...! புன்னகை

சங்கிலிய மாட்டி கிழ்ப்பாக்கதுக்கு கூட்டிட்டு போறிங்கள சார் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 1:27 pm

அவதார் ஜுராசிக் பார்க் இதெல்லாம் விட்டுட்டீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:28 pm

பாலா கலை ரெண்டு பேரும் ஒரே ரீதியில் தான் எப்பவும் யோசிக்கிறீங்க... எப்டிப்பா? பக்கத்து பக்கத்து ரூமா? ஆறுதல்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கேள்விக்கென்ன பதில்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by balakarthik Sat Oct 02, 2010 1:35 pm

கலை wrote:சரியான கேள்வி பாலா... உன்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னாலும் நான் இருக்கேண்டா கண்ணா... வா வா சமத்தா இந்த சங்கிலியை ,மாட்டிக்க... வா கண்ணா...! புன்னகை

அதுதான் ஏற்கனவே உங்கள் அன்பு சங்கிலியை எனக்கு மாட்டி விட்டிங்களே அப்புறம் எதுக்கு வேற சங்கிலி

இவன் :- அ கா பி ச


ஈகரை தமிழ் களஞ்சியம் என் கேள்விக்கென்ன பதில்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கேள்விக்கென்ன பதில்  Empty Re: என் கேள்விக்கென்ன பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum