ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

+3
ரபீக்
balakarthik
drrajmohan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan Sat Oct 02, 2010 11:30 am

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :


கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது .அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம் .





இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான , ஈரபதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது .


இது காற்று மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர் ) கை குலுக்குதல் மூலம் பரவும் ஒரு வைரஸ் வியாதி ஆகும் .

கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .

ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாது



கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனை படி போடவேண்டும் .


கண்களை கசக்க கூடாது .


தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் .


கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் .


மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும் .



நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி steroid சொட்டு மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே சுய மருத்துவம் செய்வதற்கு சும்மா இருப்பதே மேல் . ஏனெனில் இது தானாகவே சரி ஆகிவிடும் (self limiting ).


உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5 முதல் 7 நாட்களில் இது குணமடையும் .



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by balakarthik Sat Oct 02, 2010 11:35 am

நல்ல தகவல் மிகவும் பயனுள்ள பதிவு அப்படியே steroid சொட்டு மருந்தை பயன் படுத்த கூடாது என்று கூறுகிறிர்கள் ஆனால் பல மருந்து கடைகளில் சின்ன துபில் ஆயின்மேட்போல் ஒன்று விற்கிறார்கள் அதுவும் போடா கூடாதா ஏன் என்றால் எனக்கு மெட்ராஸ் ஐ வந்த பொழுது இதை போட்டவுடன் சரியாகி போய்விட்டது


ஈகரை தமிழ் களஞ்சியம் மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by ரபீக் Sat Oct 02, 2010 11:44 am

மகிழ்ச்சி அன்பு மலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan Sat Oct 02, 2010 11:55 am

balakarthik wrote:நல்ல தகவல் மிகவும் பயனுள்ள பதிவு அப்படியே steroid சொட்டு மருந்தை பயன் படுத்த கூடாது என்று கூறுகிறிர்கள் ஆனால் பல மருந்து கடைகளில் சின்ன துபில் ஆயின்மேட்போல் ஒன்று விற்கிறார்கள் அதுவும் போடா கூடாதா ஏன் என்றால் எனக்கு மெட்ராஸ் ஐ வந்த பொழுது இதை போட்டவுடன் சரியாகி போய்விட்டது


அது STEROID அல்ல . அதனுள் ANTIBIOTIC மட்டுமே உள்ளது . போடலாம் . தவறில்லை


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by சிவா Sat Oct 02, 2010 12:00 pm

பயனுள்ள தகவல் ராஜ்!

சிவா wrote:இந்த Conjunctivitis, அலர்ஜிக், வைரஸ், பாக்டீரியா போன்ற காரணங்களால் ஏற்படுகிறது! Conjunctivitis உள்ள ஒருவரின் உடைமைகளை நாம் தொடும்பொழுது அல்லது அவரின் அருகில் அமரும்பொழுது இந்நோய் நமக்கும் தொற்றிக் கொள்கிறது!

இந்நோய் 65% 5-6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும். சில நேரங்களில் நுண்ணுயிர்க்கொள்ளி மாத்திரைகள், சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டியிருக்கும்!

http://www.eegarai.net/-f5/--t29141.htm#279702


மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan Sat Oct 02, 2010 12:18 pm

நன்றி நன்றி சிவா , ரபிக் , பாலா கார்த்திக்


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 2:10 pm

அருமையான பயனுள்ள பகிர்வு இது ராஜ்மோகன் அவர்களே....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 2:14 pm

இதற்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வர சிறப்பு கரணம் ஏதும் உள்ளதா இல்லை சென்னையில் முதலில் வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by balakarthik Sat Oct 02, 2010 2:38 pm

maniajith007 wrote:இதற்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வர சிறப்பு கரணம் ஏதும் உள்ளதா இல்லை சென்னையில் முதலில் வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதா

நண்பா இந்த நோய முதல் முதலில் கண்டுபிடிச்சது சென்னை அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள் வருடம் நினைவில்லை அதனால்தான் இதற்க்கு மெட்ராஸ் ஐ என்ன்று பெயர் வந்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 2:40 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இதற்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வர சிறப்பு கரணம் ஏதும் உள்ளதா இல்லை சென்னையில் முதலில் வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதா

நண்பா இந்த நோய முதல் முதலில் கண்டுபிடிச்சது சென்னை அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள் வருடம் நினைவில்லை அதனால்தான் இதற்க்கு மெட்ராஸ் ஐ என்ன்று பெயர் வந்தது

நன்றி நண்பா :face: :face: :face: :face:
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum