ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு

3 posters

Go down

 அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு  Empty அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 5:43 pm

நேற்று பிற்பகல் தீர்ப்பு வெளியானதும் ஒட்டு மொத்த இந்தியர்களும் பக்குவப்பட்ட மனநிலையு டன் அமைதியாக இருக்க, பாகிஸ்தானில் ஆங்காங்கே சலசலப்பும் போராட்டமும் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் இஸ்லா மாபாத், ஐதராபாத், மூல்கான் உள்பட சில நகரங்களில் அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து மக்கள் சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. சில நகரங்களில் கடை அடைப்பு நடந்தது

ஐதராபாத், மூல் தான் நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடு பட்டனர். இந்திய தலை வர்களின் படங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்திய தலைவர்களின் உருவ பொம்மைகளையும் நடுரோட்டில் போட்டு எரித்தனர்.

பாகிஸ்தானில் எழுந்த இந்த திடீர் சலசலப்பு குறித்து மத விவகாரங்களுக்கான மந்திரி ஹமீத் சயீது கஸ்மி நிருபர்களிடம் கூறியதா வது
\
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் முழுக்க, முழுக்க இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு. இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தவித உரிமையும் இல் லாமல் வாழ்கிறார்கள் என் பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்.

பாபர் மசூதி உள்ள இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறுவது சரியல்ல. அந்த இடத்தை ராமர் கோவில் கட்டுவதற்கு கொடுத்து விட்டு, ஒரு பகுதி இடத்தை முஸ்லிம்களுக்கு போனால் போகிறது என்று தானம் கொடுப்பது போல கொடுத் துள்ளனர். அந்த இடத்தில் எப்படி கோவிலும், மசூதியும் கட்ட முடியும்?

கோவிலையும், மசூதி யையும் அருகருகே கட்டினால் எதிர்காலத்தில் குழப பம் வராதா? எனவே இந்திய முஸ்லிம்கள் தங்கள் உரி மைக்காக சுப்ரீம் கோர்ட்டை நாடவேண்டும்.

இவ்வாறு பாகிஸ்தான் மந்திரி கஸ்மி கூறினார்.

மாலைமலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு  Empty Re: அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு

Post by ரபீக் Fri Oct 01, 2010 5:47 pm

அத எதுக்குப்பாநீங்க சொல்லணும் ? உங்க நாட்டுல உள்ள குழப்பத்தை நீங்க முடிவுக்கு கொண்டுவாங்க ,,,,எங்க பிரச்சினையை நாங்க பார்த்துக்கிறோம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு  Empty Re: அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 5:51 pm

ரபீக் wrote:அத எதுக்குப்பாநீங்க சொல்லணும் ? உங்க நாட்டுல உள்ள குழப்பத்தை நீங்க முடிவுக்கு கொண்டுவாங்க ,,,,எங்க பிரச்சினையை நாங்க பார்த்துக்கிறோம்

சரிதான் நண்பா ..... அவனுக எதுக்கு இதுல தலை இடுராங்கனு தெரில


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு  Empty Re: அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு

Post by அன்பு தளபதி Fri Oct 01, 2010 8:28 pm

ரபீக் wrote:அத எதுக்குப்பாநீங்க சொல்லணும் ? உங்க நாட்டுல உள்ள குழப்பத்தை நீங்க முடிவுக்கு கொண்டுவாங்க ,,,,எங்க பிரச்சினையை நாங்க பார்த்துக்கிறோம்

சகோதர யுத்தத்தை தூண்டும் பேச்சு இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு  Empty Re: அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு இந்திய தலைவர்களின் படங்கள் எரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம்
» அயோத்தி தீர்ப்புக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு, வக்பு வாரியம்-இந்து மகா சபா எதிர்ப்பு
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு: கொழும்பில் கருணாநிதி, சம்பந்தன் உருவபொம்மைகள் எரிப்பு
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum