ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா & ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Go down

 இந்தியா & ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Empty இந்தியா & ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Post by சிவா Fri Oct 01, 2010 10:16 am

சண்டிகர் : இந்தியா & ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணி, டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. நட்சத்திர வீரர்கள் கில்கிறிஸ்ட், ஹேடன், மெக்ராத் ஆகியோர் ஓய்வு பெற்றதால் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடக்க வீரர்கள் சேவக், கம்பீர், அனுபவ வீரர்கள் டிராவிட், சச்சின், லஷ்மண், இளம் வீரர் ரெய்னா, கேப்டன் டோனி ஆகியோர் அடங்கிய இந்திய பேட்டிங் வரிசை மிரட்டலாக அமைந்துள்ளது. இவர்களைக் கட்டுப்படுத்துவது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாகவே இருக்கும். ஜாகீர், இஷாந்த், ஸ்ரீசாந்த் வேகமும், ஹர்பஜன், மிஷ்ரா, ஓஜா சுழற்பந்து வீச்சும் ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.

ஹர்பஜன் சந்தேகம்: தசைப்பிடிப்பால் அவதிப்படும் ஹர்பஜன் சிங் முதல் டெஸ்டில் களமிறங்குவது சந்தேகமாகவே உள்ளது. போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் அவர் விளையாடுவது பற்றி முடிவு செய்யப்படும். அவர் விளையாடாத பட்சத்தில் மிஷ்ரா அல்லது ஓஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் உறுதியுடன் உள்ளது. அடுத்து இங்கிலாந்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளதால், இந்திய தொடர் ஆஸி. அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், சைமன் கேடிச், மார்கஸ் நார்த் ஆகியோர் அபாரமாக சதம் விளாசினர். வாட்சன் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்து அசத்தினார். இவர்களுடன் கேப்டன் பான்டிங், துணை கேப்டன் மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸி ஆகியோரையும் இந்திய பந்து வீச்சாளர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

நேரடி ஒளிபரப்பு: நியோ /டிடி.


 இந்தியா & ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
» இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
» இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
» வெற்றியுடன் துவக்குமா இந்தியா?: இன்று முதல் டெஸ்ட்
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum