ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 
ayyasamy ram
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 
mohamed nizamudeen
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 
VENKUSADAS
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 

Top posting users this month
heezulia
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 
ayyasamy ram
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 
mohamed nizamudeen
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 
VENKUSADAS
வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_m10வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

5 posters

Go down

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Empty வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 2:40 pm


இனி மொபைல் போனுக்கான சார்ஜை தூரத்தில் இருந்தே ஏற்றிக்கெள்ளலாம். அதற்கான வயர்லெஸ் மொபைல் சார்ஜர்களை ஜப்பானின் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பியூஜிட்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற எலக்ட்ரானிக்ஸ், மற்றும் இன்பர்மேசன் கம்யூனிகேசன் என்ஜினியர்களின் மாநாட்டில், பியூஜிட்சு நிறுவனத்தினரால் தாயாரிக்கபபட்ட வயர்லெஸ் மொபைல் சார்ஜர் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த மாடல் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புதுதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாதனம், புரோட்டோடைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எனவும், இந்தச் சாதனம் இய‌ங்கும் போது, மின்சாரம், மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு காற்றில் பரவி, சார்ஜர் சாதனத்திற்கும், மொபைல் போனுக்கும் இடையே பாலமாக அமைந்து சார்ஜ் ஏறுகிறது என்றும், சில மீட்டர் தூர தொலைவிலும் இதிலிருந்து எளிதாக சார்ஜ் ஏற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த முயற்சி தற்போது ஆய்வில் இருந்து வருவதாகவும், விரைவில் இந்தச் சாதன‌த்தை வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், 2012ஆம் ஆண்டிற்குள், இதனை சந்தைப்படுத்தவுள்ளதாகவும் பியூஜிட்சு நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Empty Re: வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

Post by நவீன் Thu Sep 30, 2010 3:29 pm

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 677196 வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 677196 வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 677196 வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 677196 வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 677196 வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 678642 வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Empty Re: வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

Post by karpahapriyan Sat Oct 02, 2010 7:53 am

தகவலுக்கு நன்றி


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Empty Re: வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

Post by சிவா Sat Oct 02, 2010 8:17 am

இனிமேல் சார்ஜரை வீட்டில் மறந்து வைத்துச் சென்றாலும் வேலையிடத்தில் இருந்தவாறே சார்ஜ் செய்து கொள்ளலாமா?


வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Empty Re: வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 8:45 am

தகவலுக்கு நன்றி..சீக்கிரம் கண்டுபிடிச்சா.. நல்லது...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Friendshipcomment54வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம் Empty Re: வயர்லெஸ் மொபைல் சார்ஜர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum