ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

+2
கார்த்திக்
நவீன்
6 posters

Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by நவீன் Thu Sep 30, 2010 1:34 pm

டொரன்டோ & நின்னா சாரி.. உட்கார்ந்தா சாரி.. இப்படி தொட்டதுக்கெல்லாம் ‘ஐ ஆம் சாரி’ சொல்கிறவர்கள் பெண்கள் என்பது உங்கள் கருத்தா? உங்கள் கணிப்பு சரியே. இதற்கான விடையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சூமான் தலைமையில் இதுகுறித்த 2 ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். முதல் கட்ட ஆராய்ச்சியில் 18 முதல் 44 வயது வரை உள்ள 33 மாணவர்கள் 12 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஆராயப்பட்டனர். இரண்டாம் கட்ட ஆராய்ச்சி 120 இளநிலை மாணவர்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வில் தெரியவந்த தகவல்கள்:ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் மன்னிப்பு கேட்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் பொறுமையின்மையும், குழப்பமுமே இதற்கு காரணம். ஆர்வக்கோளாறு மற்றும் அவசரத்தில் பெரும்பாலான விஷயங்களில் தவறாக முடிவெடுக்கின்றனர். பின்னர் தெரிந்து கொண்டு வருத்தப்படுகின்றனர். அதனால்தான் பெண்களிடம் இருந்து ‘சாரி’கள் அடிக்கடி வருகின்றன. போதுமான உறக்கம் இல்லாமை, மன உளைச்சல், பதற்றம் ஆகியவைதான் தவறு செய்யக் காரணமாகிறது.தவறுவது மனித இயல்பு. இதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. பெண்கள் செய்யும் சில தவறுகளை ஆண்களும் செய்கின்றனர். ‘இதுக்கெல்லாம் சாரி கேட்க வேண்டுமா’ என்று ஆண்கள் விட்டுவிடுகிறார்கள். பெண்கள் அப்படி செய்வதில்லை. சிறிய தவறு என்றாலும் கூச்சப்படாமல் சாரி கேட்டுவிடுகிறார்கள். பெண்களிலும்கூட 81 சதவீதம் பேர்தான் மன்னிப்பு கேட்கின்றனர். அவரவர் குணத்துக்கு ஏற்ப மன்னிப்பு கேட்கும் பழக்கம் வேறுபடும் என்றும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் World-daily-news-957
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 1:36 pm

நல்ல ஆராய்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by ரபீக் Thu Sep 30, 2010 1:38 pm

அதுக்குதான் நெறைய சாரி வாங்குரன்களோ ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by V.Annasamy Thu Sep 30, 2010 1:41 pm

காலுடைந்த சாரி புன்னகை (சரி)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by பிளேடு பக்கிரி Thu Sep 30, 2010 1:41 pm

அதிர்ச்சி ஜாலி அதிர்ச்சி ஜாலி அதிர்ச்சி ஜாலி அதிர்ச்சி ஜாலி



தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by ரபீக் Thu Sep 30, 2010 2:04 pm

V.Annasamy wrote:காலுடைந்த சாரி புன்னகை (சரி)

ஒரே வார்த்தையில் இவ்வளவு அர்த்தங்களை புரியவைத்த உமக்கு என்னுடைய நன்றிகள் சார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by உமா Thu Sep 30, 2010 2:07 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by V.Annasamy Thu Sep 30, 2010 2:09 pm

ரபீக் wrote:
V.Annasamy wrote:காலுடைந்த சாரி புன்னகை (சரி)

ஒரே வார்த்தையில் இவ்வளவு அர்த்தங்களை புரியவைத்த உமக்கு என்னுடைய நன்றிகள் சார்


புன்னகை புன்னகை நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள் Empty Re: தொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum