ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

3 posters

Go down

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Empty இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 12:29 pm

புதுதில்லி, செப்.30: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2700 கோடி அமெரிக்க டாலராகும்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பட்டியலின்படி, 69 இந்தியர்கள் 100 கோடி டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர். கடந்த ஆண்டு இது 52 பேராக இருந்தது.

அம்பானிக்கு அடுத்து உருக்கு ஆலை அதிபர் லக்ஷ்மி மித்தல் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2600 கோடி டாலராகும்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி டாலராகும். கடந்த ஆண்டு இது 27 ஆயிரத்து 600 கோடி டாலராக இருந்தது.

பட்டியலில் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி இந்த ஆண்டு 6-வது இடத்துக்குச் சென்றுள்ளார். விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Empty Re: இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

Post by உதயசுதா Thu Sep 30, 2010 12:32 pm

ஆமா பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகுறான். இதுல என்ன ஆச்சரியம்?


இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Uஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Dஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Aஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Yஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Aஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Sஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Uஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Dஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Hஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Empty Re: இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

Post by V.Annasamy Thu Sep 30, 2010 12:35 pm

money makes money என்பார்களே..... உண்மை தானே !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Empty Re: இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 12:36 pm

உதயசுதா wrote:ஆமா பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகுறான். இதுல என்ன ஆச்சரியம்?

ஆச்சரியம்னு யாரு சொன்ன


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் Empty Re: இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்: 3 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்
» இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!
» உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி
» மெகா பணக்காரர்கள் பட்டியல் - அமெரிக்கா முதலிடம்- இந்தியாவுக்கு 4வது இடம்
» இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum