ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது

2 posters

Go down

அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது Empty அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது

Post by நவீன் Thu Sep 30, 2010 11:21 am

அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது Large_95833நாகப்பட்டினம் : நாகையில் அனாமதேய ராக்கெட் லாஞ்சரில் தாமிரத்தை வெட்டிஎடுக்க முயன்ற வெல்டர் உட்பட இருவர், உடல் சிதறி இறந்தனர்; அதிர்ஷ்டவசமாகநாகை நகரம் மற்றும் கடலோர குடியிருப்பு பகுதிகள் தப்பின.நாகை,அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு விசைப்படகு இரண்டு நாட்களுக்குமுன், மீன் பிடித்து விட்டு திரும்பும் போது வலையில் சிக்கிய ராக்கெட்லாஞ்சரை மீனவர்கள், கீச்சாங்குப்பம் மீன் ஏலக்கூடப் பகுதியில் இறக்கிபோட்டனர். இதுகுறித்து வருவாய் துறை, உளவுத்துறை மற்றும் போலீசாருக்குஎந்த தகவலும் தெரியப்படுத்தவில்லை. 250 கிலோ எடையுள்ள அதிநவீன ராக்கெட்லாஞ்சரில் இருந்து தாமிரத்தை வெட்டி எடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்தசிலர், நேற்று மதியம் வெல்டர் ஒருவரை அழைத்து வந்து வெல்டிங்இயந்திரத்தால் வெட்ட முயற்சித்தனர். அப்போது சீறிப் பாய்ந்த ராக்கெட்லாஞ்சர், மீன் இறங்கு தளத்தை தகர்த்துக் கொண்டு கடல் பகுதிக்கு சென்றது;எங்கு விழுந்தது என்று தெரியவில்லை.
ராக்கெட் லாஞ்சர் வெடித்து கிளம்பியதில், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவெல்டர் பக்கிரி(35), கீச்சாங்குப்பம் திருமுருகன்(20) இருவரும் உடல்சிதறி இறந்தனர். அக்கரைப்பேட்டை கோபால்(23) படுகாயங்களுடன் நாகை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் சிதறிய திருமுருகன் உடல்அருகிலேயே கிடந்ததால், உடன் அடையாளம் காணப்பட்டது. வெல்டர் பக்கிரியின்உடல் பாகங்கள் சிதறி கடலில் விழுந்ததால், அடையாளம் காண முடியவில்லை.வெடித்து கிளம்பிய அதிநவீன ராக்கெட் லாஞ்சர் அதிர்ஷ்டவசமாக நகர்புறம்அல்லது கடலோர குடியிருப்பு பகுதியில் திரும்பாமல் கடல் பகுதிக்குள் சீறிப்பாய்ந்து சென்றது. குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்திருந்தால் பெரும்அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இரண்டு தினங்களாக கிடந்த அதிநவீன ராக்கெட்பற்றிய தகவலை கிராம பஞ்சாயத்தார், வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்குதெரிவிக்கவில்லை. அப்பகுதி இளைஞர்கள் சிலர் வி.ஏ.ஓ.,வுக்கு தகவல்தெரிவித்ததாகக் கூறுகின்றனர்.
இளைஞர்கள் கூறியது போல் தகவல் தெரிந்திருந்தால், வருவாய் துறையினர்அதிநவீன ராக்கெட் லாஞ்சரை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளாமல்அலட்சியம் காட்டியது குழப்பமாக உள்ளது. அதிநவீன ராக்கெட் லாஞ்சர்,விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதா அல்லது இந்திய, இலங்கை கடற்படையினருக்குசொந்தமானதா என்பதும் உடனடியாக தெரியவில்லை. இந்திய, இலங்கைகடற்படையினருக்கு சொந்தமானதாக இருந்து காணாமல் போயிருந்தால், அது குறித்துவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கியூ பிரிவு போலீசார் விசாரித்துவருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்கள் கூறுகையில், "மதியம்2.45 மணிக்கு வெடிச் சத்தம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டது.வீடுகள் அனைத்தும் குலுங்கின. கடல் பகுதிக்குள் வெண் புகையோடு வெடித்துகிளம்பிய ராக்கெட் லாஞ்சர் குறைந்தது 30 கிலோ மீட்டர் தூரத்திற்குஅப்பாற்பட்டு விழுந்திருக்கும். அப்பகுதியில் ஏதேனும் படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தால் அவர்களின் நிலைமை மோசமாக இருந்திருக்கும்'என்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது Empty Re: அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 11:47 am

சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum