ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு: ஜெர்மன் ஓப்புதல்

2 posters

Go down

முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு: ஜெர்மன் ஓப்புதல் Empty முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு: ஜெர்மன் ஓப்புதல்

Post by நவீன் Thu Sep 30, 2010 11:11 am

லண்டன்: முதல் உலகப்போரின போது பணியாற்றிய நேச நாடுகளுக்கு இழப்பீடு வழங்கஜெர்மன அரசு ஓப்புதல் வழங்கியுள்ளது. முதல் உலகப்போர் கடந்த 1914-ம் ஆண்டுதொடங்கி 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெர்மன்சர்வாதிகாரி ஹிட்லரின் படையில் பல்கேரியா ஆஸ்திரியா, ஹங்கேரியும்,கூட்டுப்படையில் பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் , அமெரிக்காஆகிய நாடுகள் இணைந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போரில்ஜெர்மன் படுதோல்வியடைந்தது. இப்போரின் விளைவால் முக்கிய பேரரசுகள்வீழ்ந்தன, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகள் தோன்றின. கடந்த 1919-ம் ஆண்டுஜூன் 28-ம் தேதி வெர்சைல்ஸ் உடன்படிக்கையின்படி முதல் உலகப்போர்முடிவுற்றது. இந்நிலையில் லண்டலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் எனும்பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கூறியிருப்பதாவது: மு‌தல்உலகப்போரில் ஜெர்மன் அரசு போரில் பங்கேற்ற நேச நாடுகளுக்கு 22 மில்லியன்டாலர் இழப்பீடு வழங்க அப்போதைய ஜெர்மன் பாராளுமன்ற பட்ஜெட்டில் நிதிஒதுக்க ஒப்புதல் பெறப்பட்டது. பின்பு அவை செயல்படுத்தப்பட்டது. அதிலும்பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு அதிகம் இழப்பீடு வழங்கவெர்சைல்ஸ் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போது இழப்பீட்டுத‌ொகையினை 60மில்லியன் டாலராக உயர்த்த ஜெர்மன் ‌பாராளுமன்றத்தில் கடந்தஞாயிறன்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கான ஓப்புதல் அக்டோபர் 3-ம் தேதிபெறப்படும் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக உடன்படிக்கையின் விதி 231-ல்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு: ஜெர்மன் ஓப்புதல் Empty Re: முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு: ஜெர்மன் ஓப்புதல்

Post by ரபீக் Thu Sep 30, 2010 11:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல்: 103 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு
» இ‍ விசா’ திட்டம் இன்று முதல் அமல்: 43 நாடுகளுக்கு அனுமதி
» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
» அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இன்று முதல் விமான சேவை
» இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட 1.8 டன் குண்டு நேற்று கிடைத்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum