ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை

2 posters

Go down

'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை Empty 'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை

Post by ரபீக் Thu 30 Sep 2010 - 12:15

அயோத்தி நில விவகாரத்தில் இன்று தீர்ப்பு வெளியாவையடுத்து தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு ப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பதற்றமான பகுதிகளாக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, ஓசூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பதற்றம் தணியும் வரை மாநிலம் முழுவதும் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை 61 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு கூறுகிறது.

இது குறித்து சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,

அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் முழு அளவில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து மண்டல ஐ.ஜிக்களுக்கும், அனைத்து சரக டி.ஐ.ஜிக்களுக்கும், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும், அந்த மாவட்ட மதத் தலைவர்களை அழைத்து பேசியுள்ளனர். தமிழகத்தில் அமைதி நிலவ முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று மதத் தலைவர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பதற்றமான பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளான கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, ஓசூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். டி.ஜி.பியின் கட்டுப்பாட்டில் உள்ள 10,000 சிறப்புப் படை போலீசார் பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

வன்முறையில் ஈடுபட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. அதுபோல, இந்த பிரச்சனையும் எளிதில் சமாளிக்கப்படும். பதற்றம் தணியும் வரை ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் முழு அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்றார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை Empty Re: 'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை

Post by V.Annasamy Thu 30 Sep 2010 - 12:35

நன்றிகள் நண்பரே பகிர்வுக்கு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum