ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

+8
தாமு
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
பிளேடு பக்கிரி
அருண்
முபிஸ்
balakarthik
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by balakarthik Wed Sep 29, 2010 7:33 pm

நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

குறிப்பு :- நேற்று என் பக்கத்துக்கு அறை சீன குழந்தையுடன் விளையாடும்பொழுது விளையாட்டாக அது வீசிய சாவிகொத்து என் தலையில் பட்டது ஆனால் எனக்கு இதயம் வலித்தது அந்த குழந்தையின் தந்தை அதற்காக அதை அடித்தபொழுது ஆகவே இந்த பதிவு


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by முபிஸ் Wed Sep 29, 2010 7:36 pm

அருமையா இருக்கு கதை...உங்க மனசி வலித்ததை என்னி நானும் வருந்துகிறேன் சோகம் என்ன மனசி என்ன மனசி ஆறுதல்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by அருண் Wed Sep 29, 2010 7:40 pm

நல்ல கருத்தை சொல்லி உள்ளீர்கள் பாலா மிக்க நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by balakarthik Wed Sep 29, 2010 8:11 pm

முபிஸ் wrote:அருமையா இருக்கு கதை...உங்க மனசி வலித்ததை என்னி நானும் வருந்துகிறேன் சோகம் என்ன மனசி என்ன மனசி ஆறுதல்

இதுல எதுவும் உள் குத்தில்லையே, நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by balakarthik Wed Sep 29, 2010 8:12 pm

arun_vzp wrote:நல்ல கருத்தை சொல்லி உள்ளீர்கள் பாலா மிக்க நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:13 pm

உண்மை தான்..... நண்பா..... ஆனால் அதன் போக்கில் விட்டா உன்னை மாதிரி ஆயிடுச்சுன்னா? சிப்பு வருது



எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 8:15 pm

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 நிஜக்கதை..நெஞ்சை நெருடுகிறது... எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Friendshipcomment54எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by balakarthik Wed Sep 29, 2010 8:16 pm

பிளேடு பக்கிரி wrote:உண்மை தான்..... நண்பா..... ஆனால் அதன் போக்கில் விட்டா உன்னை மாதிரி ஆயிடுச்சுன்னா? சிப்பு வருது

அது சைனாவுக்கு நல்லதுதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:17 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:உண்மை தான்..... நண்பா..... ஆனால் அதன் போக்கில் விட்டா உன்னை மாதிரி ஆயிடுச்சுன்னா? சிப்பு வருது

அது சைனாவுக்கு நல்லதுதானே

ஒ... நீ சைனா குழந்தை பத்தி தான் சொல்லுறியா? ஜாலி ஜாலி ஜாலி



எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by balakarthik Thu Oct 07, 2010 10:32 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 677196 நிஜக்கதை..நெஞ்சை நெருடுகிறது... எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! Empty Re: எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum