ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது புத்தாண்டு உறுதிமொழி

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by balakarthik Wed Sep 29, 2010 6:32 pm

ஆங்கில புத்தாண்டுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் பொழுது இப்போ உறுதி மொழி எடுக்க என்ன அவசரமுனு கேக்கறிங்களா அதுக்கு ஒரு காரணம் இருக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவது ஒரு நல்ல செயல்தானே.
வருகிற புத்தான்டு முதல் விட்டு விட வேண்டுமென அதற்கான நடவடிக்கையில் இறங்கிய என்னை எல்லோரும் திட்டுகிறார்கள். என்ன, இதுவரை எனக்கு அந்தப் பழக்கமில்லை. இருந்தால்தானே விட முடியும் என்பதால் முதலில் புகைக்க வேண்டுமென முடிவு செய்தேன். அதற்குத்தான் திட்டுகிறார்கள். ச்சே ஒரு நல்லது செய்யலாம்னு பார்த்தால் விடமாட்டறங்கப்பா.



ஈகரை தமிழ் களஞ்சியம் எனது புத்தாண்டு உறுதிமொழி    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 7:01 pm

ஹய்யோ... என்னால முடியல சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி



எனது புத்தாண்டு உறுதிமொழி    Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 7:07 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by அருண் Wed Sep 29, 2010 7:14 pm

நல்லவங்களுக்கு காலம் இல்ல.... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 7:17 pm

arun_vzp wrote:நல்லவங்களுக்கு காலம் இல்ல.... ஜாலி ஜாலி

ஏன்.. நீங்க குடிகிரத்தை நிப்பாட்ட போறீங்களா? ஜாலி ஜாலி ஜாலி



எனது புத்தாண்டு உறுதிமொழி    Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by balakarthik Wed Sep 29, 2010 8:09 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:நல்லவங்களுக்கு காலம் இல்ல.... ஜாலி ஜாலி

ஏன்.. நீங்க குடிகிரத்தை நிப்பாட்ட போறீங்களா? ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது புத்தாண்டு உறுதிமொழி    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:11 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:நல்லவங்களுக்கு காலம் இல்ல.... ஜாலி ஜாலி

ஏன்.. நீங்க குடிகிரத்தை நிப்பாட்ட போறீங்களா? ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன நண்பா இவ்ளோ சந்தோசம்?



எனது புத்தாண்டு உறுதிமொழி    Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by balakarthik Wed Sep 29, 2010 8:13 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஏன்.. நீங்க குடிகிரத்தை நிப்பாட்ட போறீங்களா? ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன நண்பா இவ்ளோ சந்தோசம்?

இல்ல இது நான் இந்த வருஷம் எடுத்த உறுதிமொழி அதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது புத்தாண்டு உறுதிமொழி    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:14 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote: சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன நண்பா இவ்ளோ சந்தோசம்?

இல்ல இது நான் இந்த வருஷம் எடுத்த உறுதிமொழி அதான்

அடுத்த வருசத்துக்கு என்ன தான் மிச்சம் இருக்கு? அநியாயம் அநியாயம்



எனது புத்தாண்டு உறுதிமொழி    Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by balakarthik Wed Sep 29, 2010 8:15 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்ன நண்பா இவ்ளோ சந்தோசம்?

இல்ல இது நான் இந்த வருஷம் எடுத்த உறுதிமொழி அதான்

அடுத்த வருசத்துக்கு என்ன தான் மிச்சம் இருக்கு? அநியாயம் அநியாயம்

அடங்கொக்கா மக்கா அதுதானே இந்த பதிவு


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது புத்தாண்டு உறுதிமொழி    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது புத்தாண்டு உறுதிமொழி    Empty Re: எனது புத்தாண்டு உறுதிமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum