ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது

3 posters

Go down

சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது Empty சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது

Post by ரபீக் Wed Sep 29, 2010 10:09 am

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிபிஐ அதிகாரியின் மகளைக் கடத்திக் கற்பழித்ததாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் இரு மகன்கள் கைதாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சிபிஐ அதிகாரியின் மகள் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் போயுள்ளார். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் அவர் நின்றிருந்தபோது, அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன்களான மல்கீத் சிங் (20), சஞ்ஜீத் சிங் (22) ஆகியோர், அப்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கொண்டு போய் வீட்டில் விடுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார் அப்பெண். ஆனால் அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல், அருகே உள்ள போலீஸ் குவார்ட்டர்ஸுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்குள்ள மைதானத்தில் வைத்து பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர்.

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்து பெற்றோரிடம் நடந்ததைச் சொன்னார். இதையடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி இரு வாலிபர்களையும் கைது செய்தனர்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது Empty Re: சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது

Post by ஹாசிம் Wed Sep 29, 2010 10:11 am

வேலியே பயிரை மேய்ந்த கதை


நேசமுடன் ஹாசிம்
சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது Empty Re: சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 10:34 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது Empty Re: சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum