ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ்

+3
முபிஸ்
kirikasan
சிவா
7 posters

Go down

கடி ஜோக்ஸ் Empty கடி ஜோக்ஸ்

Post by சிவா Wed 29 Sep 2010 - 6:16

1. ""கல்லூரியில் இடம் தர "அவர்' மறுத்துவிட்டார். இதில், "அவர்' என்பது ஆண்பாலா? பெண்பாலா?''

""இரண்டும் இல்லை சார்! "அவர்' பிரின்ஸி"பால்!'

மெ.அ.கா.ஹாஜா தவ்பிக், காயல்பட்டினம்.



2. ""மனசு ரொம்ப பாரமா இருக்கு டாக்டர்!''

""ஐயையோ... உடனே எழுந்திருங்க!''

""ஏன் டாக்டர்?''

""அதிக பாரத்தை இந்த ஸ்டூல் தாங்காது!''

ஜீ.வி.சுபாஷ், கதவு எண்:100/31, பென்னாடம் வெங்கட் ராமைய்யர் தெரு (சந்து), சேலம்-636 001.



3. ""அந்தக் கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டூசியா இருக்கே... ஏன்?''

""அது மிகவும் "பின்' தங்கிய கிராமம்.''

ஜி.உஷா, 15, 16-வது குறுக்குத் தெரு, சக்தி நகர், செங்குன்றம், சென்னை-600 107.



4. ""இன்ஸ்பெக்டர் சார்! எங்க வீட்டுல பூட்டை உடைச்சி பத்து லட்சம் ரூபாயை கொள்ளையடிச்சிட்டாங்க!''

""ஆச்சரியமா இருக்கே. பூட்டுக்குள்ள எப்படி பத்து லட்சத்தை வெச்சிங்க!''

பி.கவிதா, சிதம்பரம்



5. ""பூனைக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்?''

""பூனை எலியைப் பிடிக்கும். எலிக்கு பூனையைப் பிடிக்காது.''

அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.



6. ""என் எதிர் வீட்டுக்காரர் ஒண்ணாவதுகூட படிக்கலை. ஆனா, நல்லா வாசிக்கிறார்.''

""எப்படி?''

""அவர் வாசிக்கிறது மேளம் ஆச்சே!''

இரா.வசந்தராசன், அரூர்.

தினமணி


கடி ஜோக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by kirikasan Wed 29 Sep 2010 - 11:35

இங்க இப்போ காலை 5 .30 மணி. உங்க புதிர் கதையும் இந்த ஜோக்கும் நல்ல் `மூட்`டை தந்திருக்கு. சிரித்துகொண்டே ஆரம்பிக்கிறேன் இந்த நாளை தாங்ஸ் ஜாலி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by முபிஸ் Wed 29 Sep 2010 - 11:44

அனைத்தும் அருமை... சிரி சிரி சிரி சிரி சிரிப்பு

6. ""என் எதிர் வீட்டுக்காரர் ஒண்ணாவதுகூட படிக்கலை. ஆனா, நல்லா வாசிக்கிறார்.''

""எப்படி?''
சிப்பு வருது


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by ஹாசிம் Wed 29 Sep 2010 - 11:45

சிப்பு வருது


நேசமுடன் ஹாசிம்
கடி ஜோக்ஸ் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by கார்த்திக் Wed 29 Sep 2010 - 11:56

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by ரபீக் Wed 29 Sep 2010 - 12:03

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு :simile சிரிப்பு :simile சிரிப்பு :சிமிழே
சிரிப்பு :simile சிரிப்பு :simile சிரிப்பு :simile சிரிப்பு :சிமிழே
சிரிப்பு :simile சிரிப்பு :simile சிரிப்பு :simile சிரிப்பு :சிமிழே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by பிளேடு பக்கிரி Wed 29 Sep 2010 - 13:22

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கடி ஜோக்ஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum