ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது

2 posters

Go down

தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது  Empty தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது

Post by ரபீக் Mon Sep 27, 2010 5:10 pm

தாய்லாந்து நாட்டின் பிரதமரான அபிசித் வெஜாஜிவா பதவி வகித்து வருகிறார். இவருக்கு எதிராக பாங்காக்கில் எதிர்க் கட்சிகள் நடத்திய போராட்டத்தை ராணுவம் அடக்கியது. இருந்தும் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நடைபெற்றது வருகிறது.

பாங்காக் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது வெடி குண்டு தாக்குதல்கள் நடத் தப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட பாங்காக் நகரை சுற்றி 2 குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

பிரதமர் அபிசித் வெஜாஜி வாவின் வீடு பாங்காக் அருகே நாங்லியாங் ஹா ஸ்டேபிள் என்ற இடத்தில் உள்ளது. நேற்று காலை 12.30 மணியளவில் அந்த வீட்டின் அருகேயுள்ள ஸ்டேடியத்தில் குண்டு வெடித்தது. இதில் ஸ்டேடியத்தின் சுவர், அதன் அருகேயுள்ள பாலம் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு வெடித்தது நாட்டு வெடிகுண்டு ஆகும். இது யூரியா உரம், டீசல் மற்றும் மெட்டல் துண்டுகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப் பற்றி உள்ளனர்.

குண்டு வைத்தவர்கள் யார் என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள் ளனர்.

மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது  Empty Re: தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது

Post by balakarthik Mon Sep 27, 2010 6:03 pm

ரபீக் wrote:தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு வெடித்தது நாட்டு வெடிகுண்டு ஆகும். இது யூரியா உரம், டீசல் மற்றும் மெட்டல் துண்டுகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப் பற்றி உள்ளனர்.

குண்டுதான் வேடிசிருச்சே அப்புறம் போலிஸ் எத கைபற்றினாங்க வெடிச்ச பெபறையா நம்ம ஊரு போலிச விட ரொம்ப புத்திசாலிகளா இருக்காங்களே அதுசரி அங்கேயும் இந்த மாப்பு வரையற பழக்கம் இருக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மெக்சிகோ டி.வி. நிலையத்தில் குண்டு வெடித்தது
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
» மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?
» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum