ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

+4
Jotheshree
கார்த்திக்
அருண்
balakarthik
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by balakarthik Mon Sep 27, 2010 2:52 pm

செல்போனில் சில்பா பேசியதும் நான் பரபரப்பானேன்.
” ரூட் ஒன் நார்த் எடுத்திருக்கேன். அபார்ட்மென்ட்டுக்கு எப்படி வரணும்? “

” இன்னும் ரெண்டு மைல்தான். வலது பக்கம் வால் மார்ட் வரும். எதிர்ல லஃபாயட் கோர்ட் ! அபார்ட்மென்ட் நம்பர் பத்தொன்பது. “

சில்பா இன்னும் சில நிமிஷங்களில் வரப் போகிறாள் என்றதும் அபார்ட்மென்ட்டே கலகலத்துப் போனது. கோபியும், கார்த்திக்கும் கிச்சனில் தீவிரமாய் இயங்கினார்கள். பாபு ஹாலில் வேக்வம் போட்டு ப்ளவர் வாஸ்களில் புதுப் பூக்களைச் சொருகி வைத்தான். இந்த சம்பந்தத்தையாவது நல்லபடியாய் முடித்து விட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டியிருந்தார்கள். அப்பா போன வாரம்தான் போன் பண்ணி சில்பா பற்றிச் சொன்னார்.

” நியூஜெர்சியில்தான் இருக்கா. ஜான்சன் அண்ட் ஜான்சன்ல பர்மனன்ட் உத்தியோகம். உன்னை நேர்ல பார்த்துட்டு முடிவு சொல்றாளாம். அவளுக்குப் பிடிக்கிற மாதிரி பக்குவமா பேசு. இனிமே இந்தியாவில் உனக்குப் பொண்ணு பார்க்க என்னால முடியாது. செப்டம்பர் 11-க்கப்புறம் எல்லாமே மாறிப் போச்சு. அமெரிக்கா மாப்பிள்ளைன்னா எல்லாரும் பின் வாங்கறா. அப்படியே நெருங்கி வந்தாலும் ஜாதகம் பார்க்கறாளோ இல்லையோ… பையன் எத்தனை நாள் பெஞ்ச்சில் இருந்தார், எத்தனை நாள் ப்ராஜெக்ட்டில் இருந்தார்ன்னு தேதி வாரியா ஜாப் ஹிஸ்டரி கேக்கறா. அன்னிக்கு ஒரு சம்பந்தம் ஒரு படி மேல போய் பையனோட சோஷியல் செக்யூரிட்டி நம்பர் தரேளா, பேக்ரவுண்ட் செக் பண்ணிட்டு சொல்றோம்ங்கறா. “

கார் ஹார்ன்.

சில்பா வந்து விட்டாள். ஆரஞ்சு நிறத்தில் ஷார்ட் ஷர்ட்டும், கறுப்பு வர்ண ஜீன்ஸும், ரேபான் கண்ணாடியும் அவளுக்கு அசத்தலாய்ப் பொருந்தி இருந்தது. இந்த 108-வது தேவதையாவது எனக்கு வாய்ப்பாளா? இருதயத் துடிப்பு எகிறுவதைத் தடுக்க முடியவில்லை.

ஹால் சோபாவில் அவள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததும் கோபியும், கார்த்திக்கும் பாய்ந்து பாய்ந்து டீபாய் பூராவும் தட்டுக்களாய் நிரப்பி வைத்தார்கள். பாபு, ” ஜுஸ் சாப்பிடறிங்களா மேடம் ? ” என்றான்.

அவள் சிரித்து விட்டாள்.

” நோ தாங்க்ஸ். கால் மி சில்பா. மேடம் எல்லாம் வேண்டாம். என்ன இவ்வளவு அயிட்டம் குவிச்சிட்டிங்க. “

” எல்லாம் உங்களுக்காகவே ஸ்பெஷலா செஞ்சது. “

” நான் இங்கே சாப்பிட வரலை. இவரோட கொஞ்ச நாழி பேச வந்திருக்கேன். “

அவர்கள் வழிந்து கொண்டே இடத்தைக் காலி செய்தார்கள். நான் தொண்டையை செருமிக் கொண்டு எங்கே ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க – அவள் பளிச்சென்று விஷயத்துக்கு வந்தாள். ” ஓக்கே, உங்களைப் பத்தி சொல்லுங்க. நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு பத்து காரணங்களை உங்களால சொல்ல முடியுமா? “

இந்த அதிரடி கேள்வியால் எனக்கு தொண்டையும் நாக்கும் உலர்ந்து போனது. மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். ” முதல்ல என்னைப் பத்தி சொல்றேன். அமெரிக்கா வந்து நாலு வருஷம் ஆச்சு. ப்ரொஃபஷனல்ல ரொம்ப சுத்தம். இன்ஷ்யூரன்ஸ்ல ரெண்டு வருஷம், ஃபார்மால ரெண்டு வருஷம். பெஞ்ச்சுக்குப் போனதே இல்லை. அடுத்த மாசம் இ.ஏ.டி வந்துடும். மேனேஜ்மென்ட், ஆர்க்கிடெக்ச்சர், டிசைன்னு அம்பது அறுபது சர்டிபிகேடிபிகேஷன் பண்ணி வெச்சிருக்கேன். தவிர பார்ட் டைம் எம்பிஏ-ல ஜாயின் பண்ணியிருக்கேன். ஆறிலக்க சம்பளம். “

காலிஃப்ளவர் வறுவலுக்கிடையே இருந்த மிளகாயைக் கடித்து விட்டு, ” ஸ்ஸ் ” என்று அலறிய சில்பாவுக்கு பதறிப் போய் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். கண்களில் நீர் வழிய, ” தாங்க்ஸ் ” என்றாள். ” யார் பண்ணினது? “

” கார்த்திக். எப்பவுமே கொஞ்சம் காரத்தை அள்ளிப் போட்டுடுவான். கோபி செஞ்ச பகோரா சாப்பிடுங்க. மைல்டா இருக்கும். “

” நீங்க என்ன பண்ணினிங்க? “

” படிக்கவே நேரம் சரியா இருக்கு. கிச்சன் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன். டேஸ்ட் பண்றதுதான் என் வேலை. ” ஜோக் அடித்து விட்டதாக எண்ணிக் கொண்டு சத்தமாய் சிரித்தேன்.

அன்றைக்கு இரவே அப்பா போன் பண்ணினார். ” நாலு வருஷமா அமெரிக்கால குப்பை கொட்டியிருக்கார். ஆனா சமைக்க வராதாம். இவரோட எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?ன்னு சில்பா கேக்கறா. ஃபிலடெல்ஃபியாலிருந்து இன்னிக்கு ஒரு ஜாதகம் வந்திருக்கு. சீக்கிரமா சமைச்சுப் பழகித் தொலை. “


ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by அருண் Mon Sep 27, 2010 3:10 pm

ஆறிலக்க சம்பளம். ....இது போதும் ஹோட்டல் ல காலத்த கழித்து விடலாம்....பாலா .. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by கார்த்திக் Mon Sep 27, 2010 3:24 pm

சிப்பு வருது சிப்பு வருது நல்ல ஹோட்டெலா பாத்து வேலைக்கு சேருங்க ..

சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by Jotheshree Mon Sep 27, 2010 3:32 pm

சீக்கிரம் சமைக்க கத்துக்கோங்க............ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


Be Happy always

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by முபிஸ் Mon Sep 27, 2010 3:39 pm

கார்த்திக் wrote: சிப்பு வருது சிப்பு வருது நல்ல ஹோட்டெலா பாத்து வேலைக்கு சேருங்க ..

சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by balakarthik Mon Sep 27, 2010 7:09 pm

arun_vzp wrote:ஆறிலக்க சம்பளம். ....இது போதும் ஹோட்டல் ல காலத்த கழித்து விடலாம்....பாலா .. ஜாலி

கூடவே ஆஸ்பத்திரியும் சேர்த்துக்கோ நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by balakarthik Mon Sep 27, 2010 7:10 pm

கார்த்திக் wrote: சிப்பு வருது சிப்பு வருது நல்ல ஹோட்டெலா பாத்து வேலைக்கு சேருங்க ..
சிப்பு வருது

செஞ்சுட்ட மட்டும் அப்படியே சமயலுல அறுசுவை நடராஜனாவா ஆகபோறோம் போப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by balakarthik Mon Sep 27, 2010 7:11 pm

Jotheshree wrote:சீக்கிரம் சமைக்க கத்துக்கோங்க............ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நான் நல்லாதாங்க சமைப்பேன் ஆனா சாபுட்ரவங்களுக்குதான் ப்றேசினையே


ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by balakarthik Mon Sep 27, 2010 7:11 pm

முபிஸ் wrote:
கார்த்திக் wrote: சிப்பு வருது சிப்பு வருது நல்ல ஹோட்டெலா பாத்து வேலைக்கு சேருங்க ..
சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது

உங்களுக்கு சமைக்க தெரியுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Sep 27, 2010 7:24 pm

" சமைக்க தெரியாமலா..டெய்லி..கிச்சன் டிப்ஸ் தறாரு..?.. பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  705463 பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  705463 பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  705463


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Friendshipcomment54பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  Empty Re: பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum