Latest topics
» விவாகரத்து வேண்டாம்…by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
mruthun | ||||
kavithasankar |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
5 posters
Page 1 of 1
படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
இன்று வந்த குறுந்தகவல்கள் இவை...
படித்தேன்... ரசித்தேன்...
இதோ உங்களுக்கும்...
1.
'Hello' means
H = Hi Chellam
E = Eppadi irukka
L = Limita Saapidu
L = Life nalla irukka?
O = Odamba paathukko..
So HELLO my dear friend...
(ஒரு Hello க்கு இவ்வளவு விரிவாக்கமா?)
2.
யாராவது உன்னை 'நாய்' னு சொன்னா be cool..
குரங்கு னு சொன்னா pls relax..
ஆனா நீங்க அழகா இருக்கேன்னு சொன்னா
காத்திருக்கவே வேண்டாம்.... பளார்னு ஒரு அறை விட்டுரு...
காமெடி எல்லாம் ஒரு வரம்பு வரைக்கும்தான்....
(உக்காந்து யோசிப்பாய்ங்களோ?......)
3.
தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இல்லை....
ஆனாலும் அதை விட்டுவிடும் எண்ணத்தில் நான் இல்லை...
(முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்......)
4.
True friendship:
காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட...
.
.
.
.
.
.
.
காரித்துப்பினாலும் treat கேட்கும் நட்பே சிறந்தது.....
(நண்பேண்டா........)
5.
மனைவி: எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கிறீங்க?
கணவன்: உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பாத்துக்க சொன்னார்ல அதான்.....
(அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ்.... நோட் பண்ணுங்கப்பா....)
6.
Pls pass this number to all.. This is Tamilnadu Swine Flu helpline number: 044-24351569
(நல்ல தகவல்)
7.
நேர்முகத்தேர்வு:
என்னிடம் இருக்கும் விடைகளுக்கான
கேள்விகள் எப்போதும் கேட்கப்படுவதில்லை..
(எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு....)
8.
நண்பன் 1: மச்சி என் கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் டா என்ன Gift குடுக்கலாம்?
நண்பன் 2: அவ எப்படி இருப்பா?
நண்பன் 1: சூப்பரா இருப்பா டா..
நண்பன் 2: அப்ப என் செல் நம்பர் குடு டா........
(என்ன ஒரு வில்லத்தனம்.......)
தலைவா.... லேசாக ........இறங்குவது போல் உள்ளது.... பிறகு சந்திப்போம்..

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
நண்பன் 1: மச்சி என் கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் டா என்ன Gift குடுக்கலாம்?
நண்பன் 2: அவ எப்படி இருப்பா?
நண்பன் 1: சூப்பரா இருப்பா டா..
நண்பன் 2: அப்ப என் செல் நம்பர் குடு டா........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
///யாராவது உன்னை 'நாய்' னு சொன்னா be cool..
குரங்கு னு சொன்னா pls relax..
ஆனா நீங்க அழகா இருக்கேன்னு சொன்னா
காத்திருக்கவே வேண்டாம்.... பளார்னு ஒரு அறை விட்டுரு...
காமெடி எல்லாம் ஒரு வரம்பு வரைக்கும்தான்....
(உக்காந்து யோசிப்பாய்ங்களோ?......)///
ஆமா, இப்படி காமெடியெல்லாம் பண்ண அனுமதிக்கக்கூடாது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
arun_vzp wrote:
நண்பன் 1: மச்சி என் கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் டா என்ன Gift குடுக்கலாம்?
நண்பன் 2: அவ எப்படி இருப்பா?
நண்பன் 1: சூப்பரா இருப்பா டா..
நண்பன் 2: அப்ப என் செல் நம்பர் குடு டா........
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
சிவா wrote:///யாராவது உன்னை 'நாய்' னு சொன்னா be cool..
குரங்கு னு சொன்னா pls relax..
ஆனா நீங்க அழகா இருக்கேன்னு சொன்னா
காத்திருக்கவே வேண்டாம்.... பளார்னு ஒரு அறை விட்டுரு...
காமெடி எல்லாம் ஒரு வரம்பு வரைக்கும்தான்....
(உக்காந்து யோசிப்பாய்ங்களோ?......)///
ஆமா, இப்படி காமெடியெல்லாம் பண்ண அனுமதிக்கக்கூடாது!
ஆமா ஆமா..எவ்வளவுதான் தாங்குவது
Similar topics
» இசைத் தேன் தரும் வலைத் தேன் கிண்ணம்
» தேன் தேன் தித்திக்கும் தேன்!
» தேன்... தேன்...சுவைத்தேன் !
» தேன்...தேன்...தேன்...தேன்
» தேன்
» தேன் தேன் தித்திக்கும் தேன்!
» தேன்... தேன்...சுவைத்தேன் !
» தேன்...தேன்...தேன்...தேன்
» தேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|