Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
3 posters
Page 1 of 1
முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
மங்காத்தாவின் ஹீரோயின் குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
அஜீத்தின் 50வது படம் மங்காத்தா. இதில் அவருடன் நாகார்ஜூனா, சிம்பு, ஜெய் ஆகியோரும் நடிக்கின்றனர். தமிழின் மல்டி ஸ்டார் படம் என்று கூறப்படும் மங்காத்தாவின் நாயகிகள் என்று பலரும் பேசப்பட்டார்கள்.
நீத்து சந்திரா, அனுஷ்கா இருவரும் நாயகிகள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் வெங்கட் பிரபு இவர்களில் யாரும் இல்லை என்று மறுத்தார். சில தினங்கள் கழித்து நீத்து சந்திரா நடிக்கவிருந்தது உண்மை என்றும், அவருக்கு சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு இருந்ததால் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இப்போது த்ரிஷா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் லட்சுமிராய் மற்றும் வேதிகாவும் நடிக்கின்றனர். மூன்று நாயகிகளுடன் அஜீத் நடிக்கும் அதிரடி ஆக்ஷன், காமெடி, காதல் படம் இது என்கிறார் வெங்கட்பிரபு.
விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![]() |
Re: முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
:suspect: :suspect:
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அக்டோபர் 20-ல் தொடங்குகிறது மங்காத்தா
அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தின் படபிடிப்பு தொடங்குமுன்பே அதைப் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பூச்சாண்டி காட்டியது போதும் என்று நினைத்தாரோ என்னவோ, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா படப்பிடிப்பை அடுத்த மாதம் 20-ம் தேதி முதல் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தல அஜீத் புது கெட்அப்பில் வருகிறாராம். அதை பார்க்க வேண்டுமென்றால் பட்பிடிப்பு வரை காத்திருக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு சஸ்பென்ஸ் வைக்கிறார்.
மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. இதன் படப்பிடிப்பு பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடக்கவிருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மங்காத்தாவில், அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, லட்சுமி ராய், வேதிகா என்று மூன்று பேர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தல அஜீத் புது கெட்அப்பில் வருகிறாராம். அதை பார்க்க வேண்டுமென்றால் பட்பிடிப்பு வரை காத்திருக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு சஸ்பென்ஸ் வைக்கிறார்.
மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. இதன் படப்பிடிப்பு பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடக்கவிருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மங்காத்தாவில், அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, லட்சுமி ராய், வேதிகா என்று மூன்று பேர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. .
மாப்பு இப்படி எடுத்தா படம் ஓடுமா
மாப்பு இப்படி எடுத்தா படம் ஓடுமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
balakarthik wrote:மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. .
மாப்பு இப்படி எடுத்தா படம் ஓடுமா
விஜய் :எனக்கு எதாவது தெலுங்கு பட CD கிடைக்குமாங்கன்னா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
ரபீக் wrote:balakarthik wrote:மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. .
மாப்பு இப்படி எடுத்தா படம் ஓடுமா
விஜய் :எனக்கு எதாவது தெலுங்கு பட CD கிடைக்குமாங்கன்னா
இது விஜய்காக சொல்லல மாப்பு நாம தமிழ் இயக்குனர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு வளர்ந்டுடிச்சா அப்படின்னு ஒரு அதிர்ச்சிதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!--முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்தது
» முடிவுக்கு வந்தது மங்காத்தாவின் உள்ளே வெளியே ஆட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|