ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10 
heezulia
இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10 
mini
இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10 
mohamed nizamudeen
இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10 
Abiraj_26
இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பதில் சொல்லுங்க

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty இதுக்கு பதில் சொல்லுங்க

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:45 pm

1. சொம்பு நிறை கெம்பு. அது என்ன?

2. இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?

3. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?

4. சிட்டுக் குருவிக்கு எட்டு முழச் சேலை. அது என்ன?

5. ஈட்டிப் படை வென்று காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு. அது என்ன?

6. பூத்தபோது மஞ்சள், காய்த்தபோது சிவப்பு, பழுத்தபோது கறுப்பு. அது என்ன?

7. பழத்துக்கு மேலே மரம். அது என்ன?.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by முபிஸ் Sun Sep 26, 2010 5:49 pm

கார்த்திக் wrote:1. சொம்பு நிறை கெம்பு. அது என்ன?

2. இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?

3. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?

4. சிட்டுக் குருவிக்கு எட்டு முழச் சேலை. அது என்ன?

5. ஈட்டிப் படை வென்று காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு. அது என்ன?

6. பூத்தபோது மஞ்சள், காய்த்தபோது சிவப்பு, பழுத்தபோது கறுப்பு. அது என்ன?

7. பழத்துக்கு மேலே மரம். அது என்ன?.

விடை:

1. மாதுளம்பழம்

2. விளாம்பழம்

3. எலுமிச்சம்பழம்

4. வாழைப்பழம்

5. பலாப்பழம்

6. பேரீச்சம்பழம்

7. அன்னாசிப்பழம் ஜாலி ஜாலி


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by gunashan Sun Sep 26, 2010 5:49 pm

சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி
டேய் குணா. பதில் தெரியலனா ஓடிடு.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:50 pm

முபிஸ் wrote:
கார்த்திக் wrote:1. சொம்பு நிறை கெம்பு. அது என்ன?

2. இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?

3. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?

4. சிட்டுக் குருவிக்கு எட்டு முழச் சேலை. அது என்ன?

5. ஈட்டிப் படை வென்று காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு. அது என்ன?

6. பூத்தபோது மஞ்சள், காய்த்தபோது சிவப்பு, பழுத்தபோது கறுப்பு. அது என்ன?

7. பழத்துக்கு மேலே மரம். அது என்ன?.

விடை:

1. மாதுளம்பழம்

2. விளாம்பழம்

3. எலுமிச்சம்பழம்

4. வாழைப்பழம்

5. பலாப்பழம்

6. பேரீச்சம்பழம்

7. அன்னாசிப்பழம் ஜாலி ஜாலி

இந்த விடை சரிதானா நண்பரே .....

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:51 pm

gunashan wrote: சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி
டேய் குணா. பதில் தெரியலனா ஓடிடு.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by gunashan Sun Sep 26, 2010 5:53 pm

கார்த்திக் wrote:
gunashan wrote: சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி
டேய் குணா. பதில் தெரியலனா ஓடிடு.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

சோகம் சோகம் அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by முபிஸ் Sun Sep 26, 2010 5:54 pm

இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:57 pm

முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

குணா பாஸ் உங்க கிட்ட எதோ கேக்ராறு ..சொல்லிருங்க ..

எனக்கு முக்கியமான வேலை இருக்கு .... அப்புறம் பாக்கலாம் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by gunashan Sun Sep 26, 2010 6:00 pm

கார்த்திக் wrote:
முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

குணா பாஸ் உங்க கிட்ட எதோ கேக்ராறு ..சொல்லிருங்க ..

எனக்கு முக்கியமான வேலை இருக்கு .... அப்புறம் பாக்கலாம் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யோவ் இருய்யா. நானும் வாரேன்......ஓடுடா..குணா.... முபிஸ் வர்ராரு..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 6:03 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

குணா பாஸ் உங்க கிட்ட எதோ கேக்ராறு ..சொல்லிருங்க ..

எனக்கு முக்கியமான வேலை இருக்கு .... அப்புறம் பாக்கலாம் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யோவ் இருய்யா. நானும் வாரேன்......ஓடுடா..குணா.... முபிஸ் வர்ராரு..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சொல்லிட்டு வாங்க பாஸ் அய்யோ, நான் இல்லை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதுக்கு பதில் சொல்லுங்க  Empty Re: இதுக்கு பதில் சொல்லுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum