ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

+2
gunashan
கார்த்திக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:07 pm


வீட்டில் விபச்சாரம் செய்து வந்ததை மறைப்பதற்காக நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.


கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் 18வது நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு. தனது வீட்டிற்கு வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 50 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசில் புகார் தெரிவித்தார்.

ஆயிஷாவுடன் சிரேகா பானு என்ற இளம்பெண் ஒருவரும் வீட்டில் தங்கி இருந்தார். இந்த இருவரும் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அருகே குடியிருந்தவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் இருவரும் தாய் மகள் எனக் கூறிக்கொண்டு வீட்டில் விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.


இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததால் அதனை மறைப்பதற்காக ஆயிஷா பானு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகம் ஆடியுள்ளார். இதையடுத்து பொய் புகார் அளித்த ஆயிஷா பானு மீது விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by gunashan Sun Sep 26, 2010 5:08 pm

நல்ல தாயி , நல்ல சேயி.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:11 pm

gunashan wrote:நல்ல தாயி , நல்ல சேயி.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விடுங்க பாஸ் இதெல்லாம் இப்ப ரொம்ப முன்னேறாங்க ...

அரசியல் போல


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by jeylakesengg Sun Sep 26, 2010 5:24 pm

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by gunashan Sun Sep 26, 2010 5:42 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:நல்ல தாயி , நல்ல சேயி.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விடுங்க பாஸ் இதெல்லாம் இப்ப ரொம்ப முன்னேறாங்க ...

அரசியல் போல

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by அருண் Sun Sep 26, 2010 5:57 pm

நல்ல நடத்துறாங்க நாடகம்..... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:59 pm

arun_vzp wrote:நல்ல நடத்துறாங்க நாடகம்..... ஜாலி

நாடகம் உங்களுக்கு பிடிக்கலையா .... ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by அருண் Sun Sep 26, 2010 6:06 pm

கார்த்திக் wrote:
arun_vzp wrote:நல்ல நடத்துறாங்க நாடகம்..... ஜாலி

நாடகம் உங்களுக்கு பிடிக்கலையா .... ஜாலி
பிடிச்சிருக்கு ஆன பிடிக்கல..... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 6:08 pm

arun_vzp wrote:
கார்த்திக் wrote:
arun_vzp wrote:நல்ல நடத்துறாங்க நாடகம்..... ஜாலி

நாடகம் உங்களுக்கு பிடிக்கலையா .... ஜாலி
பிடிச்சிருக்கு ஆன பிடிக்கல..... ஜாலி

விடு அடுத்த நாடகத்துல கதையை மாத்திரலாம் ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by அருண் Sun Sep 26, 2010 6:15 pm

கார்த்திக் wrote:
arun_vzp wrote:
கார்த்திக் wrote:

நாடகம் உங்களுக்கு பிடிக்கலையா .... ஜாலி
பிடிச்சிருக்கு ஆன பிடிக்கல..... ஜாலி

விடு அடுத்த நாடகத்துல கதையை மாத்திரலாம் ஜாலி ஜாலி
விட்டா கீழ விழுந்துரும் ப ஓகே வ.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தாய் மகளாக நடித்த அழகிகள் கைது Empty Re: தாய் மகளாக நடித்த அழகிகள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum