ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளேடு பக்கிரியின் காதலி

+10
மு.வித்யாசன்
பிளேடு பக்கிரி
ரபீக்
gunashan
கார்த்திக்
உமா
balakarthik
முபிஸ்
சபீர்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty பிளேடு பக்கிரியின் காதலி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 12:14 pm

பிளேடு பக்கிரியின்  காதலி Pic16et

நீ எனக்காக பிறந்த கிளி..
நான் உனக்காக வாழும் புலி..
காதல் அம்பை எய்தது உனது விழி.
நான் தப்பிக்க இனி இல்லை வழி.

உனது அழகிய பாதங்களுக்கு இணை பீலி.
நீயோ எனது காதலி.
எல்லோருக்கும் வாழ தேவை..வளி.
நான் வாழ தேவை..உனது சிரிப்பொலி..

உன் மனதில் ஏன் இன்னும் கிலி..?
என் இதயகோட்டையில் இடம் காலி.
அவ்விடத்தில் நீ ஏற்று..காதல் ஒளி.
உனைபார்த்த நாள் முதல் ஆகிவிட்டேன்..கவிஞர் வாலி.

நான் சொல்வது இல்லை போலி.
பெண்ணே..இன்னுமா..மன உறக்கம்..? விழி..
என் இதயத்தை திருடி வாங்கு..பழிக்குப் பழி.
நாள் பார்த்து கட்டுவேன்..உனக்கு தாலி.

அதை பார்த்து மேகம் விடும் ஆனந்த நீர்த்த்துளி.
பிறகு நாம் செல்லும் அறை..பள்ளி.
நீயே எனக்கு என்றும் வேலி..
நான் தேடிச் செல்லேன் வேறு ஒரு தோழி.

இனி ஊரார் நம்மை பார்த்து பேசமுடியாது..கேலி.
நாம் வாழ்க்கை இனி ஜாலி..ஜாலி..
ஜாலி ஜாலி ஜாலி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிளேடு பக்கிரியின்  காதலி Friendshipcomment54பிளேடு பக்கிரியின்  காதலி 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by சபீர் Sat Sep 25, 2010 12:49 pm

பக்கிரிக்கு பொருத்தமான வரிகள் தோழரே மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by முபிஸ் Sat Sep 25, 2010 12:59 pm

சிரிப்பு எப்படித்தான் யோசிக்கிறார்களோ... மகிழ்ச்சி


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by balakarthik Sat Sep 25, 2010 1:10 pm

இது பக்கிரிக்கா இல்ல பக்கிரி பேர சொல்லி உங்களுக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் பிளேடு பக்கிரியின்  காதலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by உமா Sat Sep 25, 2010 1:22 pm

என்ன கொடுமை இதெல்லாம்...
பக்கிரி காதலுக்கு நீங்க கவிதை எழுதி தரிங்க்லா..
பாவம் அந்த பொண்ணு, இத படிச்சா உண்மைலே டன் ட நக்கா தான்...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by உமா Sat Sep 25, 2010 1:23 pm

கவிதை கூட ஓகே...
முதல்ல அந்த போட்டோ வ எடுங்கப்பா...தாங்க முடில...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 1:24 pm

உன்னோட காதலிக்கு எழுத கவிதையா ?

பக்கிரி பெற போட்டு ஏமாத்துற .. உடுட்டுக்கட்டை அடி வ


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by உமா Sat Sep 25, 2010 1:26 pm

கார்த்திக் wrote:உன்னோட காதலிக்கு எழுத கவிதையா ?
பக்கிரி பெற போட்டு ஏமாத்துற .. உடுட்டுக்கட்டை அடி வ


தம்பி...கட்டய தூக்கிட்டல யோசிக்காத அடிச்சுடு...
ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 1:28 pm

உமா wrote:
கார்த்திக் wrote:உன்னோட காதலிக்கு எழுத கவிதையா ?
பக்கிரி பெற போட்டு ஏமாத்துற .. உடுட்டுக்கட்டை அடி வ


தம்பி...கட்டய தூக்கிட்டல யோசிக்காத அடிச்சுடு...
ஜாலி

மண்டையில் அடி நல்ல அக்கா .... ஒருத்தர அடிகரதிலையே குறையா இரு கன்னத்தில் அறை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by உமா Sat Sep 25, 2010 1:29 pm

கார்த்திக் wrote:
உமா wrote:
கார்த்திக் wrote:உன்னோட காதலிக்கு எழுத கவிதையா ?
பக்கிரி பெற போட்டு ஏமாத்துற .. உடுட்டுக்கட்டை அடி வ


தம்பி...கட்டய தூக்கிட்டல யோசிக்காத அடிச்சுடு...
ஜாலி

மண்டையில் அடி நல்ல அக்கா .... ஒருத்தர அடிகரதிலையே குறையா இரு கன்னத்தில் அறை

சோகம் அழுகை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum