ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

+2
சிவா
கார்த்திக்
6 posters

Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 6:51 pm

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில், பஸ்சில் இருந்து இறங்கிய இளம்பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் திடீரென தாலி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சித்தால் கிராமத்தைச்சேர்ந்தவர் அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இன்று, கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டார். அப்போது ஒரு வாலிபர் திடீரென அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டினார். பதறி துடித்த அர்ச்சனா தாலியை கழற்றி வீசிவிட்டு அழுது கொண்டே ஓடிவிட்டார். அந்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜா(22) என்பதும், கல்லூரி படிப்பை முடித்த இவர் ஒரு தலையாக அர்ச்சனாவை காதலித்ததும் தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by சிவா Fri Sep 24, 2010 8:04 pm

இதில் விசாரிக்க என்ன உள்ளது! இதுபோன்று அநாகரிகமாக நடந்தவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்!


பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 8:06 pm

சிவா wrote:இதில் விசாரிக்க என்ன உள்ளது! இதுபோன்று அநாகரிகமாக நடந்தவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்!

தங்கள் தீர்ப்பு சரிதான் சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 8:44 pm

கார்த்திக் wrote:
சிவா wrote:இதில் விசாரிக்க என்ன உள்ளது! இதுபோன்று அநாகரிகமாக நடந்தவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்!

தங்கள் தீர்ப்பு சரிதான் சியர்ஸ்

ஆமாம்மா....தீர்ப்பு சரி தான்... உடுட்டுக்கட்டை அடி வ


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Friendshipcomment54பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by நவீன் Thu Sep 30, 2010 12:18 pm

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 56667 பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 56667 பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 56667 பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 56667 பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 246975 பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 246975 பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் 246975
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by முபிஸ் Thu Sep 30, 2010 12:23 pm

சிவா wrote:இதில் விசாரிக்க என்ன உள்ளது! இதுபோன்று அநாகரிகமாக நடந்தவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்!

நல்ல தீர்ப்புதான் பேசாமல் இரண்டு பேரையும் சேர்த்து வைத்தால் என்ன ஓரக்கண் பார்வை


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by உதயசுதா Thu Sep 30, 2010 1:05 pm

சிவா wrote:இதில் விசாரிக்க என்ன உள்ளது! இதுபோன்று அநாகரிகமாக நடந்தவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Uபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Dபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Aபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Yபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Aபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Sபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Uபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Dபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Hபஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் Empty Re: பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
» திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய மாப்பிள்ளையின் தம்பி
» தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum