ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி சாமியார்கள் – காணோளியுடன்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 5:35 pm

சில புதிர்களை எப்போதும் அவிழ்க்க முடிவதில்லை. விஞ்ஞானம் வளர வளர மேஜிக் எனப்படும் சாகசங்கள் அதிகமாகிக் கொண்டேப் போகின்றன. சிலவற்றின் மர்ம முடிச்சுகளை எளிதாக அவிழ்த்தெரிந்துவிட முடியும் என்றாலும் மக்கள் அவ்வாறு செய்ய முன்வருவதில்லை.

சில உத்திகளைக் கையாண்டு மக்களிடம் பணம் பரிக்கும் கும்பல்களின் முகத்திரையை கிழித்தெரியவே இந்த இடுகை.



இந்தக் காணோளியில் ஒரு சாமியார் நடந்து வருகின்றார். அவரை எல்லோரும் வணங்குகின்றார்கள். அவர்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு கைகளிலிருந்து திருநீரு எடுக்கின்றார், பணம் வரவலைக்கின்றார், சொம்பில் தண்ணீர் தருகின்றார்.

பரவசத்துடன் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண்ணை அவளின் பெற்றோர்கள் கூட்டிவருகின்றார்கள். ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அப்பெண் தெரிகின்றாள். அந்தப் பெண்ணிடமிருந்து எதையோ எடுத்து ஒரு தேங்காயில் செலுத்துவது போல பாவனை செய்கின்றார். அதை கீழே வைக்க,தேங்காய் தானாக உருண்டு ஓடுகின்றது.

மீண்டும் வேறொரு தேங்காய் கையில் வாங்கிக் கொண்டு அதன் குடுமியில் தண்ணீர் ஊற்ற அது எரிகிறது. பிறகு அதை உடைக்கின்றார். தேங்காய் உடைகிறது. ஆனால் அது சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றது.

அதற்கு தட்சனையாக பணம் வாங்கும் போது சாமியாரை சுற்றி வளைக்கின்றார்கள். உருண்டு ஓடிய அந்தத் தேங்காய்க்குள் ஒரு வெள்ளை எலி இருக்கின்றது. இது போதாதா அவர் எப்படி பட்ட சாமியார் என்பதற்கு.

[youtube] https://www.youtube.com/watch?v=af0oDEzKN_M&feature=player_embedded[/youtube]

அடுத்து பறக்கும் சாமியார். அவரை விடவும் இந்த சாமியார் கொஞ்சம் அறிவாளி. அவராவது ஏதோ வேதியல் படித்துவந்து தேங்காயை எரிய வைத்தார். இவர் செய்தது ஒரு குச்சியுடன் அமரும் ஆசனம், அவ்வளவு தான்.

இவர்களைப் போல வித்தை காட்டும் மனிதர்கள் வெளி நாடுகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றி அல்ல. வித்தைகளை மற்றவர்களிடம் காட்டி வியக்க வைக்கும் மந்திரக்காரர்களாக. ஒரு உதாரணம்.
[youtube] https://www.youtube.com/watch?v=ToMYdBpTH4I&feature=player_embedded[/youtube]

சகோதரன்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by உமா Fri Sep 24, 2010 5:53 pm

நல்ல மேஜிக் ஷோ பார்த்தேன் கார்த்திக்...

இவனுங்க எல்லாம் ..சாமியார்களா...காமெடி பீசு...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 5:56 pm

உமா wrote:நல்ல மேஜிக் ஷோ பார்த்தேன் கார்த்திக்...

இவனுங்க எல்லாம் ..சாமியார்களா...காமெடி பீசு...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்கள் மாதிரின்னு சொல்லுங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by சிவா Fri Sep 24, 2010 6:01 pm

மனிதனைக் கடவுள் என்று மக்கள் மதிக்கும்வரை இதுபோன்ற ஏமாற்று வேலைகள் நடந்துகொண்டேதான் இருக்கும்! முதலில் மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகளிலிருந்து மீண்டு வர வேண்டும்!


போலி சாமியார்கள் – காணோளியுடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by உமா Fri Sep 24, 2010 6:05 pm

கார்த்திக் wrote:
உங்கள் மாதிரின்னு சொல்லுங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

நா ஆக்க்ஷன் பீசு!
போலி சாமியார்கள் – காணோளியுடன் Fighting0074
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 6:12 pm

உமா wrote:
கார்த்திக் wrote:
உங்கள் மாதிரின்னு சொல்லுங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

நா ஆக்க்ஷன் பீசு!
போலி சாமியார்கள் – காணோளியுடன் Fighting0074

இந்த காமெடி நல்லா இருக்கே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 6:13 pm

சிவா wrote:மனிதனைக் கடவுள் என்று மக்கள் மதிக்கும்வரை இதுபோன்ற ஏமாற்று வேலைகள் நடந்துகொண்டேதான் இருக்கும்! முதலில் மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகளிலிருந்து மீண்டு வர வேண்டும்!

சரியாக சொன்னீர்கள் அண்ணா

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by உமா Fri Sep 24, 2010 6:17 pm

கார்த்திக் wrote:
உமா wrote:
கார்த்திக் wrote:
உங்கள் மாதிரின்னு சொல்லுங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

நா ஆக்க்ஷன் பீசு!
போலி சாமியார்கள் – காணோளியுடன் Fighting0074

இந்த காமெடி நல்லா இருக்கே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


போலி சாமியார்கள் – காணோளியுடன் Evilgrin0041
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 6:21 pm

உமா wrote:
கார்த்திக் wrote:
உமா wrote:

நா ஆக்க்ஷன் பீசு!
போலி சாமியார்கள் – காணோளியுடன் Fighting0074

இந்த காமெடி நல்லா இருக்கே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


போலி சாமியார்கள் – காணோளியுடன் Evilgrin0041

இதெக்கெல்லாம் பயபடுவோமா சிரி சிரி சிரி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by உமா Fri Sep 24, 2010 6:28 pm

கார்த்திக் wrote:
இதெக்கெல்லாம் பயபடுவோமா சிரி சிரி சிரி



சோகம் சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

போலி சாமியார்கள் – காணோளியுடன் Empty Re: போலி சாமியார்கள் – காணோளியுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum