ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன் வெல்த் போட்டியா... காமெடி கவுண்ட் டவுன் போட்டியா.. - என்ன செய்யப் போகிறது இந்தியா

Go down

காமன் வெல்த் போட்டியா... காமெடி கவுண்ட் டவுன் போட்டியா.. - என்ன செய்யப் போகிறது இந்தியா Empty காமன் வெல்த் போட்டியா... காமெடி கவுண்ட் டவுன் போட்டியா.. - என்ன செய்யப் போகிறது இந்தியா

Post by santosh3678 Fri 24 Sep 2010 - 10:52

(மூவேந்தர்)

இந்தியா ஒரு வித்தியாசமான நாடு. அங்கு என்ன நடந்தாலும் மக்களோ அரசியல்வாதிகளோ அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அடுத்த மாதம் இந்தியாவில் காமன் வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜனத்தொகை அதிகம் இருந்தாலும் விளையாட்டு போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லாதவர்கள். சினிமா நடிகர்களை தெய்வமாக நினைத்து அடிமைத்தனமாக வாழ்க்கை நடத்துபவர்கள். அதனால்தான் அவர்களால் ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் முக்கி முக்கி ஒரு தங்கத்தை வெல்ல வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் அதுவும் கிடைக்காது.

ஆனால், இதைப்பற்றி அங்குள்ள தலைவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு ஒரு வீர வசனத்தை வெட்கமில்லாமல் பேசுவார்கள். அடுத்த ஒலிம்பிக்கில் 550 தங்கப்பதக்கத்தை இந்தியா வெல்லும் என்று உலக நாடுகளுக்கு சவால் விடுவார்கள். மக்களும் கைதட்டி ஆராவாரம் செய்வார்கள். உண்மையான விளையாட்டு வீரர்களை விட விஜய் ரஜினி போன்ற நடிகர்கள் சினிமாவில் விளையாட்டு வீரர்களாக நடித்து தங்கப் பதக்கம் வாங்கினால் அதற்காக அவர்களின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் அளவுக்கு மட்டரகமானவர்கள்.

இப்படி இருக்கும்போது இந்தியாவுக்கு காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற ஆசை வந்ததுதான் வேடிக்கை. ஆனால் இது தேவையில்லாத வேலை என்று உலக நாடுகளில் அப்போதே ஒரு முணூமுணுப்பு கிளம்பியது. அதற்காக முப்பதாயிரம் கோடி ரூபாய் தண்ணீராக செலவு செய்யப்பட்டது. ஆனால், அதிலும் ஊழல். இப்படி ஆளும் கட்சியினர் ஊழல் செய்வதற்காகத்தான் விளையாட்டு போட்டியே அறிவிக்கப்பட்டது. மற்றபடி நாட்டின் அந்தஸ்தை உலக நாடுகளின் மத்தியில் உயர்த்துவதற்காக அல்ல என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது.

இதனிடையே வெளிநாட்டு வீரர்கள் தங்கும் காமன வெல்த் கிராமம் தரமாக இல்லை என்று பல மேற்கத்திய நாடுகள் சுட்டிக் காட்டின. ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்து அதை நிரூபித்தது. அடுத்ததாக மல்யுத்த அரங்கத்தின் கூரை சரிந்து அதை ஆமோதித்தது. ஆனால், இப்படி ஒரு கேவலமான நிலை ஏற்பட்டிருக்கிறதே என அந்த நாட்டு அமைச்சர்கள் வெட்கப்படவில்லை. நியூசிலாந்து விளையாட்டுக்கு வரவில்லை என வெள்ளை அறிக்கை வாசித்து விட்டது. கனடாவும் கண்டனக் குரல் எழுப்பி விட்டது. ஆஸ்திரேலியாவோ வீரர்களுக்கு பாதுகாப்பு தேவை என வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இஷ்டப்பட்டால் போங்கள் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுரை கூறியுள்ளது.

இப்படி விளையாட்டு நடைபெறுவதற்கு முன்பே பல வில்லங்கங்கள் எழுந்தாலும் இந்த விளையாட்டு சம்பந்தமான பொறுப்பாளர்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அறிக்கை விடுகிறார்கள். மேல் கூரை விழுந்து 1000 பேர் மேல் உலகம் போனால் கூட அசர மாட்டோ ம், சின்ன கூரை விழுந்ததுக்கு போய் இந்த பயந்தாங்கொள்ளி நாடுகள் பந்தா காட்டுகின்றன என ஓர் மத்திய அமைச்சர் கூறுகிறார். கதவில்லாத வீடுகளில் இந்திய மக்கள் வசிக்கும் போது கூரை இல்லாத விளையாட்டு அரங்கத்தில் இந்த பசங்களால் விளையாட முடியாதா என ஓர் அரசியல் வாதி கேள்வி எழுப்பினாராம்.

காமன் வெல்த் போட்டி விளையாட்டு அரங்கம் கட்டுவதில் ஆரம்பத்தில் இருந்தே ஊழல் நடைபெறுவதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகின. இருந்தாலும் ஆளூம் கட்சி சம்பந்தப்பட்டதாலும் அடுத்த தேர்தலுக்கு தேவையான பணத்தை இந்தத் திட்டத்தின் மூலமாகத்தான் அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்பினர் இருப்பதாலும் அது அப்படியே அமுக்கப்பட்டு விட்டது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல செலவு செய்வதற்கு முன்னரே ஊழல் என்றால் கட்டடங்கள் எப்படி தரமானதாக இருக்கும் என ஒரு சமுதாய அக்கறையாளர் கேள்வி எழுப்புகிறார்.

என்ன கேள்வி எழுப்பினாலும் எத்தனை நாடுகள் எட்டி உதைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள் இந்தியத் தலைவர்கள். வெட்கப்படுகின்றவர்களுக்குத்தானே வேதனையும் துன்பமும். மானப்பிரச்சினை இல்லாதவர்களை இது போன்ற காரியங்கள் எந்தக் காலத்திலும் பாதிக்காது என அவர் குறிப்பிடுகிறார். இது தவிர தீவிரவாதிகள் மிரட்டல் வேறு. ஆனால் அதெல்லாம் எங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை. விரல் நுனியில் அடக்கி விடுவோம் என மார் தட்டுகிறார்கள்... காஷ்மீரில் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடும் கலவரத்தை அடக்கமுடியாமல் பாதுகாப்புப் படையினர் திண்டாடிக் கொண்டிருக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபடி.

எது எப்படியோ... காமன் வெல்த் போட்டி நடைபெற இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. அது காமன் வெல்த் போட்டியா... காமடி கவுண்ட் டவுன் போட்டியா.. என்பது போட்டி முடிவில் தான் தெரியும். காமன் வெல்து போட்டி வடிவேலு காமெடி மாதிரி நடந்தாலும்... இவர்களுக்கெல்லாம் விளையாட்டுப் போட்டி ஒரு கேடா... என ஏனைய நாடுகள் எள்ளி நகையாடினாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் "காமன் வெல்த் போட்டி நூறு சதவிகிதம் வெற்றி. கலக்கி விட்டது இந்தியா" என அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டு உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டப் போகிறார்கள் என்பது மட்டும் உண்மை :D :evil:
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009

http://lcc_3678@yahoo.com

Back to top Go down

Back to top

- Similar topics
» என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..? -1
» என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..? -2
» காமன் வெல்த் போட்டிக்கு நக்சலைட்டுகள் மிரட்டல்? தாக்குதல் நடத்த திட்டம்
» GSAT-5P கவுண்ட் டவுன் துவங்கியது
» 27 லட்சத்துல ஆரம்பிச்சு.. 2 லட்சத்துல வந்து நிக்குது.. என்ன செய்யப் போகிறது தேமுதிக?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum