ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

5 posters

Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by Guest Thu Sep 23, 2010 1:03 am

இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!

சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?

வெயிட் வெயிட்...

அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?

இருங்க மக்கா...

வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!
avatar
Guest
Guest

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by srinihasan Thu Sep 23, 2010 1:17 am

பாருங்கப்பா எப்படியெல்லாம் பில்டப்ப கொடுக்கின்றார்கள்...

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by pookkalin rasigan Thu Sep 23, 2010 1:51 am

தோழரே அவ உங்களுக்கு சொல்லல உங்க டிரைவர்க்கு தான் சொல்லி இருக்க எதுக்கும் உங்க டிரைவர் கிட்ட இருந்து விலகியே இருங்க.

[img][You must be registered and logged in to see this link.] Uploaded with [You must be registered and logged in to see this link.]P[/img]
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by Guest Thu Sep 23, 2010 6:10 pm

srinihasan wrote:பாருங்கப்பா எப்படியெல்லாம் பில்டப்ப கொடுக்கின்றார்கள்...

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by அருண் Thu Sep 23, 2010 7:38 pm

ஐயோ பாருங்க மக்களே கொஞ்சம் கூட வெட்க பட மாட்டேங்கறாரு.... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by gnsraaga Thu Sep 23, 2010 7:42 pm

uthuman wrote:இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!

சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?

வெயிட் வெயிட்...

அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?

இருங்க மக்கா...

வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by Guest Thu Sep 23, 2010 7:52 pm

gnsraaga wrote:

வலிக்கும் சார். நக்கல் நாயகம்
avatar
Guest
Guest

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by Guest Thu Sep 23, 2010 7:54 pm

arun_vzp wrote:ஐயோ பாருங்க மக்களே கொஞ்சம் கூட வெட்க பட மாட்டேங்கறாரு.... ஜாலி

புரியாத மொழியில் திட்டும் போது வேற என்ன செய்ய.., நிங்க சொல்லுங்க

சோகம் சோகம்
avatar
Guest
Guest

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by இந்திரஜித்தன் Thu Sep 23, 2010 8:09 pm

இது தான் பெரிய கொடுமை சாமி. கொடுத்த பில்டப் பார்த்து என்னமோ ஏதோன்னு பாராட்ட வந்தா...

உயிர் பிழைத்ததுக்கு வாழ்த்துகள் ஐயா...
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!! Empty Re: என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum