ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லம் எதற்கு?

5 posters

Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty முதியோர் இல்லம் எதற்கு?

Post by kalaimoon70 Tue Sep 21, 2010 10:31 pm

முதியோர் இல்லம் எதற்கு? Afvbg
முதுமையே இது தான்
உன் நிலையா ?
உனது இறப்புக்கு
முன் நீ காணும் விதியா ?
விடியலை தந்தவர்களுக்கு
இது தான் விடையா ?
இருந்த இடத்துக்கு,
இல்லத்தில் இல்லை இடமா ?

இருப்பதில் இருக்க,கொடுக்க
மறுக்கும் மனமா ?
இது நீ வகுத்த குணமா ?
இது அடுக்குமா,இந்த பருவம்
உனக்கும் வரும் என்று
நினைத்து பார்க்குமா ?
விடைகள் உனக்குள் இருக்கு.
முதியோர் இல்லம் எதற்கு?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 3:10 pm

உங்கள் வாழ்த்துக்கு இந்த கவிதை காத்திருக்கிறது .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 3:17 pm

உருக்கமான வரிகள் ......

நன்றி தோழரே ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by ரபீக் Wed Sep 22, 2010 3:28 pm

முதுமை அனைவருகுமுள்ள ஒன்றே ,,இதை அனைவரும் உணர்ந்தாள் இந்த நிலை எதுக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 3:40 pm

karthikharis wrote:உருக்கமான வரிகள் ......

நன்றி தோழரே ...


நன்றி தோழரே . நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by gunashan Wed Sep 22, 2010 4:06 pm

kalaimoon70 wrote:முதியோர் இல்லம் எதற்கு? Afvbg
முதுமையே இது தான்
உன் நிலையா ?
உனது இறப்புக்கு
முன் நீ காணும் விதியா ?
விடியலை தந்தவர்களுக்கு
இது தான் விடையா ?
இருந்த இடத்துக்கு,
இல்லத்தில் இல்லை இடமா ?

இருப்பதில் இருக்க,கொடுக்க
மறுக்கும் மனமா ?
இது நீ வகுத்த குணமா ?
இது அடுக்குமா,இந்த பருவம்
உனக்கும் வரும் என்று
நினைத்து பார்க்குமா ?
விடைகள் உனக்குள் இருக்கு.
முதியோர் இல்லம் எதற்கு?

காலத்தின் கோலம்
கர்மத்தின் ஓலம்...
யாரை குறை சொல்வது..
வாங்கி வந்த வரமிது..

இக்காலத்தில் முதுமை இல்லம் அவசியம் தேவை கலை.....
ஈவு இரக்கமற்ற மனித ஜாதிகள் திருந்தும் வரை.......
அருமை கலை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 8:35 pm

ரபீக் wrote:முதுமை அனைவருகுமுள்ள ஒன்றே ,,இதை அனைவரும் உணர்ந்தாள் இந்த நிலை எதுக்கு
உங்கள் கேள்வி கொண்ட மறுமொழிக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 8:52 pm

gunashan wrote:
kalaimoon70 wrote:முதியோர் இல்லம் எதற்கு? Afvbg
முதுமையே இது தான்
உன் நிலையா ?
உனது இறப்புக்கு
முன் நீ காணும் விதியா ?
விடியலை தந்தவர்களுக்கு
இது தான் விடையா ?
இருந்த இடத்துக்கு,
இல்லத்தில் இல்லை இடமா ?

இருப்பதில் இருக்க,கொடுக்க
மறுக்கும் மனமா ?
இது நீ வகுத்த குணமா ?
இது அடுக்குமா,இந்த பருவம்
உனக்கும் வரும் என்று
நினைத்து பார்க்குமா ?
விடைகள் உனக்குள் இருக்கு.
முதியோர் இல்லம் எதற்கு?

காலத்தின் கோலம்
கர்மத்தின் ஓலம்...
யாரை குறை சொல்வது..
வாங்கி வந்த வரமிது..

இக்காலத்தில் முதுமை இல்லம் அவசியம் தேவை கலை.....
ஈவு இரக்கமற்ற மனித ஜாதிகள் திருந்தும் வரை.......
அருமை கலை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by gunashan Wed Sep 22, 2010 9:08 pm

kalaimoon70 wrote:
gunashan wrote:
kalaimoon70 wrote:முதியோர் இல்லம் எதற்கு? Afvbg
முதுமையே இது தான்
உன் நிலையா ?
உனது இறப்புக்கு
முன் நீ காணும் விதியா ?
விடியலை தந்தவர்களுக்கு
இது தான் விடையா ?
இருந்த இடத்துக்கு,
இல்லத்தில் இல்லை இடமா ?

இருப்பதில் இருக்க,கொடுக்க
மறுக்கும் மனமா ?
இது நீ வகுத்த குணமா ?
இது அடுக்குமா,இந்த பருவம்
உனக்கும் வரும் என்று
நினைத்து பார்க்குமா ?
விடைகள் உனக்குள் இருக்கு.
முதியோர் இல்லம் எதற்கு?

காலத்தின் கோலம்
கர்மத்தின் ஓலம்...
யாரை குறை சொல்வது..
வாங்கி வந்த வரமிது..

இக்காலத்தில் முதுமை இல்லம் அவசியம் தேவை கலை.....
ஈவு இரக்கமற்ற மனித ஜாதிகள் திருந்தும் வரை.......
அருமை கலை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 9:16 pm



" முதுமை எல்லோருக்கும் பொதுமை..
ஆனால் குழந்தைகளின் கடமை...
பெற்றோர் முகத்தில் தெரியவேண்டும்..
முதுமையுளும் இனிமை..."


நன்றி..கவின் நிலவே.. முதியோர் இல்லம் எதற்கு? 154550 முதியோர் இல்லம் எதற்கு? 154550 முதியோர் இல்லம் எதற்கு? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

முதியோர் இல்லம் எதற்கு? Friendshipcomment54முதியோர் இல்லம் எதற்கு? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

முதியோர் இல்லம் எதற்கு? Empty Re: முதியோர் இல்லம் எதற்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum