ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

+12
சாந்தன்
nilaaa
T.N.Balasubramanian
ரபீக்
srinihasan
சிவா
இந்திரஜித்தன்
உதயசுதா
jeylakesengg
முபிஸ்
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 20, 2010 5:27 pm

பத்ரிநாத், கேதாரிநாத் பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் உத்தர்கந்த் மாநிலத்து மலைப்பாதைகளில் சிக்கிக்க்கொண்டுள்ளனர். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமத்ட் என்ற இடத்தில்
சுமார் எழுநூறுக்கும் மேற்ப்பட்டோர் உன்ன உணவின்றி மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். இராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகின்றன. தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. கங்கை நதி கரைபுரண்டு ஓடுவதால் தேஹிரி அணை நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.

மேற்சொன்ன தமிழகத்தை சேர்ந்த புனித யாத்திரை பயணியாக எமது மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியும்(அண்ணன் திரு. கா.ந.முருகன் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ; அண்ணி திருமதி சரஸ்வதி முருகன் ) உள்ளனர். நேற்று அதாவது 19 /09 இரவு பத்து மணியளவில் கைப்பேசியில் பேசினார்.. மிகக்குளிர்ந்த சீதோழ்ன நிலையில் கடும் குளிரில் அனைவரும் அவதியுறுவதாக கூறினார். பேருந்துக்குள் கடந்த 24 மணிநேரமாக இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு எந்தவித தகவலும் இல்லை. கைப்பேசிகள் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டதாக தெரிகிறது. நாங்கள் இறைவனை இறைஞ்சி வேண்டி வருகிறோம். அனைவரம் பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

அன்புடன்,

கா.ந.கல்யாணசுந்தரம்.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு மற்றும் உத்தர்கந்த் அரசுக்கும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தி உள்ளோம்.
இதைப் படிப்போர் மேற்கொண்டு தகவல்களை உரிய நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by உமா Mon Sep 20, 2010 5:31 pm

அனைவரும் நலமுடன் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by முபிஸ் Mon Sep 20, 2010 5:36 pm

உமா wrote:அனைவரும் நலமுடன் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்....
ஓகே!!!! ஓகே!!!!


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by jeylakesengg Mon Sep 20, 2010 5:43 pm

எல்லோரும் நலமுடன் வர இறைவனை பிராத்தனை செய்வோம்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by உதயசுதா Mon Sep 20, 2010 6:02 pm

அனைவரும் நலமுடன் திரும்ப எனது மனமுருகிய பிரார்த்தனைகள்



பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Uபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Dபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Aபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Yபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Aபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Sபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Uபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Dபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Hபத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 20, 2010 7:55 pm

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
என்றும் கூட்டுப் பிரார்த்தனைக்கு பலமுண்டு.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by இந்திரஜித்தன் Mon Sep 20, 2010 10:12 pm

அனைவரும் நலமுடன் திரும்பி வர பிரார்த்திக்கிறேன்.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by சிவா Mon Sep 20, 2010 10:14 pm

இந்திரஜித்தன் wrote:அனைவரும் நலமுடன் திரும்பி வர பிரார்த்திக்கிறேன்.

நானும் உங்களுடன் இணைந்து பிரார்த்திக்கிறேன்!


பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by srinihasan Mon Sep 20, 2010 11:21 pm

நம்பினோர் கைவிடப்படார்.... இறைவன் அவர்களை காப்பாற்றி நல்லமுறையில் நமது தாயகம் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பார்.... கவலை வேண்டாம்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by ரபீக் Mon Sep 20, 2010 11:28 pm

நிச்சயமாக அனைவரும் பிரார்த்திப்போம் ,நலமுடன் திரும்பி வருவார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம். Empty Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum