ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_m10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10 
ayyasamy ram
கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_m10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10 
mohamed nizamudeen
கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_m10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10 
mini
கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_m10கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

2 posters

Go down

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Empty கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 1:13 pm

இணையப் பயன்பாடு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தருவதற்காகவே ஓர் தளம் இணையத்தில் இயங்குகிறது.Lab Pixies என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில், பேஸ்புக், மை ஸ்பேஸ், ஹை 5, ஆர்குட், ஆண்ட்ராய்ட், ஐ போன், ஐ கூகுள் என்பவற்றுக்கான கூடுதல் வசதி புரோகிராம் களையும் இந்த தளம் கொண்டுள்ளது. கேம்ஸ், செய்யவேண்டிய பணிகள் கொண்ட பட்டியல், காலண்டர், கடிகாரம் என வழக்கமான வசதிகளைத் தரும் புரோகிராம் களும் உள்ளன. இந்த தளத்தில் உள்ள என்பதில் கிளிக் செய்தால் இவை அனைத்தும் கொண்ட பட்டியல் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேஸ்புக் தளத்தில் கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் பெற வேண்டுமென்றால் Facebook என்பதில் கிளிக் செய்தால் போதும். இங்கு கிடைக்கும் சில லிங்க்குகளை கிளிக் செய்தால், அவை உங்களை யு–ட்யூப் தளத்திற்கு எடுத்துச் சென்று, சில அப்ளிகேஷன்களை எப்படி இயக்குவதென்ற வீடியோக்களைக் காட்டும். இந்த தளத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சின்னஞ்சிறு வசதிகளைத் தருவதாகவே உள்ளன. இவை பற்றி பெரிய அளவில் எதுவும் கூற முடியாதென்றாலும் நாம் கொண்டுள்ள சிறிய அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. சிறிய அளவிலான எரிச்சல்களைப் போக்குகின்றன. நாம் கம்ப்யூட்டரைத் திறந்து வீடியோக்கள், இமெயில், செய்திகள், சீதோஷ்ண நிலை தகவல்கள், கேம்ஸ் மற்றும் பல தகவல்களைத் தேடி அறிவதை நம் தினப்படி வேலைகளாக வைத்துள்ளோம். இவற்றை அறிய, அவற்றிற்கான ஐகான் அல்லது இலச்சினைகளைத் தேடி, கிளிக் செய்து, பின் மெனுவைத் தேர்ந்தெடுத்து எனப் பல கிளிக் செயல்களுக்குப் பின்னரே அறிய முடிகிறது. இந்த சிறிய புரோகிராம்கள் மூலம் ஒரே கிளிக்கில் இவற்றை அறிய முடிகிறது. 2005 ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் கூடுதல் வசதிகளுக்காக இந்த தளம் ஐ கூகுள் (iGoogle) என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உருவாக்கித் தரப்படுகின்றன. இந்த தளம் குறித்த சிறப்பு செய்தி என்னவென்றால், இதனை அண்மையில் கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கி தனதாக்கிக் கொண்டது. எனவே நமக்குக் கூடுதல் வசதி அளிக்க, இனி அதிக புரோகிராம்களை இந்த தளத்தில் எதிர்பார்க்கலாம். இந்த தளத்தின் முகவரி http://www.labpixies.com/


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Empty Re: கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

Post by karpahapriyan Mon Sep 20, 2010 6:14 pm

தகவலுக்கு நன்றி நண்பரே


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Empty Re: கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 6:20 pm

karpahapriyan wrote:தகவலுக்கு நன்றி நண்பரே

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் Empty Re: கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum