ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

+6
mrselvam
kalaimoon70
T.N.Balasubramanian
fleximan
drrajmohan
thazeem
10 posters

Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by thazeem Sun Sep 19, 2010 8:07 pm


பல்கலைக்கழகங்கள் பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவதுண்டு, அதில் தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.


டாக்டர். விஜய்
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மாபெரும் இயற்கை நியதியையே தனது நடிப்புத் திறமையால் ஒன்றுமில்லாமல் ஆக்கியவர். தியேட்டர்களில் வணிக வளாகங்கள் பெருகுவதற்கு பெரும் உந்து சக்தியாகத் திகழ்கிறார்.


டாக்டர் ஷங்கர்
ஒரே கதையை வைத்து பத்துப் படங்களை எடுத்த அசகாயசூரர். டெக்னிகலாக மக்களை பிரம்மாண்டமான முட்டாள்களாக்கியவர், ஆக்கிக் கொண்டிருப்பவர்.


டாக்டர் கலைஞர்
தமிழனத் தலைவராய் நீண்டகாலம் இருந்து வருபவர், கழகத்தைக் கம்பேனியாக்கியவர். கடிதம் எழுதுவது எண்ணும் சர்வரோக நிவாரணியைக் கண்டுபிடித்த மகா சாதனையாளர்!


டாக்டர் அம்மா
தமிழர்களுக்கு சூடு சொரணை எதுவும் அறவே கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.

2007 லிலிருந்து உலக செஸ் சாம்பியனாக இருப்பவரும், பத்ம விபூசன், கேல் ரத்னா போன்ற விருதுகளைப் பெற்றவருமான விஸ்வனாதன் ஆனந்த் போன்றவராலேயே பெறமுடியாத டாக்டர் பட்டத்தை மேற்கண்ட சாதனையாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அனைவரும் அவர்களை வாழ்த்திப் பயனடையுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by drrajmohan Sun Sep 19, 2010 8:44 pm

:அடபாவி:


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by fleximan Sun Sep 19, 2010 8:56 pm

தலைவர் ”சுறா ” வை அவமதித்ததற்கு கண்டனங்கள்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம்
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by T.N.Balasubramanian Sun Sep 19, 2010 9:56 pm

உண்மையிலே தலை சிறந்த டாக்டர்களை பற்றிய பதிவேன படித்தேன். பொய் சொல்லி ஏமாற்றிவிட்டீர், டாக்டர் Thazeem அவர்களே.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by kalaimoon70 Sun Sep 19, 2010 10:10 pm

T.N.Balasubramanian wrote:உண்மையிலே தலை சிறந்த டாக்டர்களை பற்றிய பதிவேன படித்தேன். பொய் சொல்லி ஏமாற்றிவிட்டீர், டாக்டர் Thazeem அவர்களே.

ரமணீயன்.
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by mrselvam Sun Sep 19, 2010 11:37 pm

நல்லவற்குளுக்கு காலமில்லை
mrselvam
mrselvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 24/04/2010

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Sep 20, 2010 10:48 am

சிறந்த டாக்டர்கள்! வாழ்க தமிழ் டாக்டர்கள்!.....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by அன்பு தளபதி Mon Sep 20, 2010 10:57 am

இவங்க தமிழகத்தை கூறு போட்டுள்ள காலம் தள்ளுறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by Halfmoon Mon Sep 20, 2010 11:04 am

மகிழ்ச்சி சி(ரி)றப்பு டாக்டர்கள் !.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by srinihasan Mon Sep 20, 2010 11:04 am

இன்னும் பல டாக்டர் பெயர் விட்டு போயிடுச்சே... அவரு பேரு வரலையே இதற்கு என் கண்டணம்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்! Empty Re: தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum