ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

4 posters

Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by ரபீக் Sun Sep 19, 2010 3:58 pm

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் பெட்ரோ லியோனார்டோ மாஸ்செரோனி (75), இவரது மனைவி மார்ஜோரி ராஸ்பி மாஸ்செரானி (67). இவர்கள் இருவரும் அணு விஞ்ஞானிகள். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் அலமாஸ் நகரில் உள்ள தேசிய ஆய்வகத்தில் பணி புரிந்தனர்.

அப்போது, அணு ஆயுதங்கள் தயாரிக்க அவற்றின் ரகசியங்களை வெனிசுலா நாட்டுக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. எனவே, அமெரிக்காவின் உளவுத்துறை (எப்.பி.ஐ.) அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியது.

விசாரணையில் அது உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அல்புகொரோகுவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீது 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவை நிரூபிக்கப்பட்டால் தம்பதிக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by கார்த்திக் Sun Sep 19, 2010 4:09 pm

வயசான காலத்துல எதுக்கு இந்த ஆசை .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by ரபீக் Sun Sep 19, 2010 4:27 pm

karthikharis wrote:வயசான காலத்துல எதுக்கு இந்த ஆசை .....


ஆசைக்கு வயது தடையில்லை நண்பா ? ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by கார்த்திக் Sun Sep 19, 2010 4:46 pm

ரபீக் wrote:
karthikharis wrote:வயசான காலத்துல எதுக்கு இந்த ஆசை .....


ஆசைக்கு வயது தடையில்லை நண்பா ? ஜாலி ஜாலி ஜாலி


இப்ப போச்ச ....... ஆசை அளவோடு தான் வைக்கணும் ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by சபீர் Sun Sep 19, 2010 5:45 pm

கடைசியா இவர்களுமா இப்படி கேவளமாக இருக்கிறது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by ரபீக் Sun Sep 19, 2010 5:48 pm

karthikharis wrote:
ரபீக் wrote:
karthikharis wrote:வயசான காலத்துல எதுக்கு இந்த ஆசை .....


ஆசைக்கு வயது தடையில்லை நண்பா ? ஜாலி ஜாலி ஜாலி


இப்ப போச்ச ....... ஆசை அளவோடு தான் வைக்கணும் ....

ஏய் ,,நீ எதை சொன்ன ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by balakarthik Sun Sep 19, 2010 5:52 pm

முட்டா பசங்க இப்படியா மாட்டிகரா மாதிரி தப்பு பண்ணுவது


ஈகரை தமிழ் களஞ்சியம் அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by ரபீக் Sun Sep 19, 2010 5:53 pm

balakarthik wrote:முட்டா பசங்க இப்படியா மாட்டிகரா மாதிரி தப்பு பண்ணுவது

கூடாது கூடாது கூடாது சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது  Empty Re: அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum