ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் சங்கராபுரத்தைச் சேர்ந்த பலர் பட்டினியால் தவிப்பு

2 posters

Go down

சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் சங்கராபுரத்தைச் சேர்ந்த பலர் பட்டினியால் தவிப்பு Empty சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் சங்கராபுரத்தைச் சேர்ந்த பலர் பட்டினியால் தவிப்பு

Post by சிவா Mon Aug 03, 2009 2:49 am

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியிலிருந்து வேலை தேடி, சவுதி அரேபியா சென்ற பலர் வேலையின்றி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், வடகீரனூர் சடையன் மகன் ராமமூர்த்தி(30). இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஜெயபிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 2004ல், தோட்ட வேலைக்காக, சவுதி சென்றார். அங்கு சரியாக கூலி வழங்காததால், வேறு ஒரு கட்டுமான கம்பெனியில், ராமமூர்த்தியின் பாஸ்போர்டை வாங்கிக் கொண்டு, வேலை கொடுத்தனர்.இவருடன் சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் மாணிக்கம் மகன் கிருஷ்ணன், சேஷசமுத்திரம் முனியன் மகன் ஆறுமுகம், கீழப்பட்டை கேசவன் மகன் முருகேசன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் கட்டுமான கம்பெனியில், கூலி வேலை செய்து வந்தனர்.

ஜூன் மாதம், கட்டுமான கம்பெனி நஷ்டம் அடைந்ததாக கூறி, வேலை பார்த்த கூலி தொழிலாளர்களுக்கு பாஸ்போர்ட், கூலி வழங்காமல் நீக்கப்பட்டனர்; இந்தியா திரும்ப விசாவும் தரவில்லை.இதனால், அவர்கள் அனைவரும் சாலை ஓர பிளாட் பாரங்களில் படுத்தும், கையில் பணம் இல்லாததால், பட்டினி கிடக்கின்றனர்.

சவுதி அரேபியாவில் உள்ள கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் தொலைபேசி மூலம் தினமலர் நிருபரிடம் கூறியதாவது:சவுதி அரேபியாவில் சிறந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக, இந்தியர்களை அழைத்து வந்து, கட்டுமான கம்பெனியிலும், ஆடு, ஒட்டகம் மேய்க்கவும் அனுப்புகின்றனர்.

கடந்த சில மாதமாக, இங்குள்ள கம்பெனியினர் செய்த வேலைக்கு கூலி தராமல் இந்தியர்களை வெளியேற்றி வருகின்றனர்; கேட்டால் மிரட்டுகின்றனர். இது பற்றி இந்திய தூதரகத்தில் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.சவுதி அரேபியாவில் வேலையின்றி தவிக்கும் தமிழர்களை, இந்தியா கொண்டுவர, தமிழகம் மற்றும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் சங்கராபுரத்தைச் சேர்ந்த பலர் பட்டினியால் தவிப்பு Empty Re: சவுதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் சங்கராபுரத்தைச் சேர்ந்த பலர் பட்டினியால் தவிப்பு

Post by ramesh.vait Mon Aug 03, 2009 11:04 am

Yes Its real...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum