ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

+5
மனுபரதன்
Tamilzhan
புவனா
கார்த்திக்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by சிவா Fri Sep 17, 2010 10:18 am

பூமியில் வைரக்கற்கள் பெரும் விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக்கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரையில் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் ஆகும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவுதான்.

அது பல மில்லியன் டாலர் மதிப்புள்ளது. ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக்கிரகம் முழுக்க முழுக்க வைரக்கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரணமாக கார்பன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை கரட் கொண்டு, 24 கரட் அல்லது 18 அல்லது 9 கரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 கரட் ஆக இருக்கும். 1 கரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 கரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை.

ஆனால் அண்டவெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்று கேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம்.

அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் கரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும்.

ஒரு காலத்தில் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக்கட்டியாக மாறியுள்ளதாம்.

அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் அதன் செய்மதியை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

ஆனால் 50 ஒளியாண்டுகள் என்றால் என்ன என்று தெரியுமா?

ஒளி சுமார் 1லட்சத்து 87,000 மைல் தூரம் செல்லும் 1 செக்கனுக்கு. அப்படியானால் 1,87,000 ஐ 60 ஆல் பெருக்கி, அதை 24 ஆல் பெருக்கி வரும் விடையை 365 ஆல் பெருக்கினால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால் 50 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்வரும் என்று நீங்களே கணக்குப் பார்த்து மண்டையை பிய்த்துக்கொள்ளலாம்.

இதைத்தான் கண்ணுக்கு எட்டியது, கைக்கு எட்டாமல் போய்ச்சு என்று சொல்லுவார்கள், டெலஸ்கோப்பில் பார்த்து மகிழலாம் ஆனால் போவது நடக்காத காரியம்.


வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 10:25 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


எப்படியாவது அங்க போகணுமே அண்ணா வழி சொல்லுங்கள்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by புவனா Fri Sep 17, 2010 10:29 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி கார்த்திக்கு வழி சொல்லிடுங்க பாவம்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 10:30 am

bhuvi wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி கார்த்திக்கு வழி சொல்லிடுங்க பாவம்

வைரம் உனக்கு வேணாமா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by புவனா Fri Sep 17, 2010 10:41 am

வைரத்திர்க்கே வைரமா வேண்டாம் வேண்டாம்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 10:54 am

bhuvi wrote:வைரத்திர்க்கே வைரமா வேண்டாம் வேண்டாம்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


உம்பேரு வைரமா சொள்ளவேல்லை .... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by புவனா Fri Sep 17, 2010 10:57 am

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 11:06 am

bhuvi wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by Tamilzhan Fri Sep 17, 2010 11:06 am

ஒளி சுமார் 1லட்சத்து 87,000 மைல் தூரம் செல்லும் 1 செக்கனுக்கு. அப்படியானால் 1,87,000 ஐ 60 ஆல் பெருக்கி, அதை 24 ஆல் பெருக்கி வரும் விடையை 365 ஆல் பெருக்கினால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால் 50 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்வரும் என்று நீங்களே கணக்குப் பார்த்து மண்டையை பிய்த்துக்கொள்ளலாம்.

கிடைக்காத பொருளுக்கு என் மனிதன் அலைகிறான்.... ஓரக்கண் பார்வை


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by மனுபரதன் Fri Sep 17, 2010 11:10 am

karthikharis wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


எப்படியாவது அங்க போகணுமே அண்ணா வழி சொல்லுங்கள்

எனக்கும்...!!!!! சிரி சிரி சிரி
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty Re: வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum