ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

5 posters

Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by சிவா Fri Sep 17, 2010 10:16 am

பாகிஸ்தானில் வெள்ள நிவாரணத்துக்காக வெளிநாடுகள் அளித்த உதவிப் பொருட்கள் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல ஆயிரம் கிராமங்கள் மூழ்கின. இன்னும் இந்த கிராமங்களில் வெள்ளம் வடியவில்லை. ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள், வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

வெள்ள நிவாரணத்துக்காக வெளிநாடுகள் வழங்கிய உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பெஷாவர் உள்ளிட்ட சந்தைகளில் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன. லாரியில் கொண்டு வரப்பட்டு சந்தையில் இந்த பொருட்கள் இறக்கப்படுவதால், இந்த நடவடிக்கைக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இன்னும் சில இடங்களில் மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை கொள்ளையர்கள் பறித்துச் செல்வதாக கூறப்படுகிறது. மீனவர்களின் படகிலிருந்து திருடர்கள் சிலர் இன்ஜின்களை கழற்றி எடுத்துச் சென்று விட்டதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. நிவாரணப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பொருட்களை விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty Re: வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 10:20 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது திருந்தாத ஜென்மங்கள் ......

அவர்களை சுட்டுத்தள்ளூ!


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty Re: வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by புவனா Fri Sep 17, 2010 10:37 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty Re: வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by மனுபரதன் Fri Sep 17, 2010 10:41 am

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்
அது புத்தியை மற்ற முடியாது..
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty Re: வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by kalaimoon70 Fri Sep 17, 2010 2:06 pm

எரியும் போது எண்ணெய் எண்ணெய் ஊற்றும் மனம் படைத்த மனிதர்கள் தான் இபப்டி செய்கின்றவர்கள் .


Last edited by kalaimoon70 on Fri Sep 17, 2010 2:19 pm; edited 3 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty Re: வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by சிவா Fri Sep 17, 2010 2:13 pm

kalaimoon70 wrote:எரியும் போது எண்ணெய் ஊற்றும் மனம் படைத்த மனிதர்கள் தான் இபப்டி செய்கின்றவர்கள் .

உண்மை மாஸ்டர்!


வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை! Empty Re: வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க கோரி மனு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
» கிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள் சென்றுள்ளன
» வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது
» வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள்.
» கள்ள சந்தையில் டாஸ்மாக் சரக்கு விற்பனை : 982 பாட்டில்கள் பறிமுதல்; பெண் உட்பட 31 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum