ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுவும் நானும்!?

+14
T.N.Balasubramanian
கலைவேந்தன்
Thanjaavooraan
srinihasan
புவனா
அன்பு தளபதி
சிவா
kalaimoon70
தேனி சூர்யாபாஸ்கரன்
மு.வித்யாசன்
gunashan
கார்த்திக்
ரபீக்
வினுப்ரியா
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அதுவும் நானும்!? Empty அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu 16 Sep 2010 - 20:02

அது !?

அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by ரபீக் Thu 16 Sep 2010 - 20:06

அது எது டீச்சர் ? நிழலா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by கார்த்திக் Thu 16 Sep 2010 - 20:07

அந்த அது எது டீச்சர் ....



அருமை வரிகள்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu 16 Sep 2010 - 20:13

karthikharis wrote:அந்த அது எது டீச்சர் ....
அருமை வரிகள்


கார்த்திக் நீங்கள் இப்படி கேட்பிர்கள் என நினைத்தேன் .நீங்களே கண்டுபிடித்து எனக்கு பதில் சொல்லுங்கள்



வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu 16 Sep 2010 - 20:16

ரபீக் wrote:அது எது டீச்சர் ? நிழலா ?

இல்லை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by gunashan Thu 16 Sep 2010 - 20:16

vinotha wrote:அது !?

அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள்

பார்த்து பார்த்து பேயாய் இருக்கப் போகுது.

ரெண்டு பேரும் ஒன்னோட ஒன்னா ஆகிட்டீங்க. simile: சிப்பு வருது
எதோ ஒன்னு முத்திப் போச்சுன்னு நினைகிறேன்.. என்னா அது...? சோகம்

அது என்னான்னு புரியுது. கவிதை அழகாக இருக்கிறது...
வரிகளின் வரிசை சூப்பர்.
... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by கார்த்திக் Thu 16 Sep 2010 - 20:20

vinotha wrote:
karthikharis wrote:அந்த அது எது டீச்சர் ....
அருமை வரிகள்


கார்த்திக் நீங்கள் இப்படி கேட்பிர்கள் என நினைத்தேன் .நீங்களே கண்டுபிடித்து எனக்கு பதில் சொல்லுங்கள்





காதல் , சந்தோசம் ,


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu 16 Sep 2010 - 20:21

gunashan wrote:
vinotha wrote:அது !?

அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள்

பார்த்து பார்த்து பேயாய் இருக்கப் போகுது.

ரெண்டு பேரும் ஒன்னோட ஒன்னா ஆகிட்டீங்க. simile: சிப்பு வருது
எதோ ஒன்னு முத்திப் போச்சுன்னு நினைகிறேன்.. என்னா அது...? சோகம்

அது என்னான்னு புரியுது. கவிதை அழகாக இருக்கிறது...
வரிகளின் வரிசை சூப்பர்.
... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர்

குணா சார் அது எதுவென உங்களுக்கு தெரிந்திருக்கு .கார்த்திக், ரபிக் இருவருக்கும் என் சார்பாக நீங்கள் பதில் சொல்லவும் . ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஜாலி ஜாலி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by கார்த்திக் Thu 16 Sep 2010 - 20:27

டீச்சர் ரொம்ப யோசிக்க வைக்காதிங்க உங்க அளவுக்கு மூளை
இல்லை ரிலாக்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by gunashan Thu 16 Sep 2010 - 20:30

சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதுவும் நானும்!? Empty Re: அதுவும் நானும்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum