ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிப்பிக்குள் முத்து

Go down

சிப்பிக்குள் முத்து Empty சிப்பிக்குள் முத்து

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 10:22 am

சிப்பிக்குள் முத்து OysterPearl

கட​லின் அடி​யில் வாழ்​கின்ற ஒரு வகை சிப்​பி​கள்​தான் முத்​துக்​களை உண்​டாக்​கு​கின்​றன.​ நன்​நீ​ரில் வாழ்​கின்ற சில சிப்​பி​க​ளி​லும் எப்​போ​தா​வது ​ முத்​துக்​கள் இருக்​கும்.​ முத்​துச் சிப்​பி​யின் ஓடு,​​ இரு பட​லங்​கள் உடை​ய​தா​க​வும்,​ உறு​தி​யா​ன​தா​க​வும் இருக்​கும்.​ அதன் உள்ளே இருப்​பது அதி மென்​மை​யான உடற்​ப​குதி.​ இந்த மென்​மை​யான உடற்​ப​கு​தி​யைக் காப்​ப​தற்​கா​கத்​தான் கடி​ன​மான மேலோடு இருக்​கி​றது.​ உடற்​ப​கு​தியை மூடு​கிற,​​ வெளிப்​பு​றத்​தில் உள்ள சவ்வை "மான்​டில்' என்று குறிப்​பி​டு​வார்​கள்.​ இந்த மான்​டி​லுக்​கும்,​​ மேலோட்​டிற்​கும் இடை​யில் எதிர்​பா​ரா​த​வி​த​மாக ஏதா​வது மணல் துகளோ,​​ மற்ற ஒட்​டுண்​ணி​களோ எப்​போ​தா​வது புகுந்​து​வி​டும்.​ இது​போன்று வெளியி​லி​ருந்து உள்ளே நுழை​யும் பொருள் சிப்​பி​யின் உட​லில் ஒரு வித​மான உறுத்​தலை உண்​டாக்​கும்.​ இப்​படி உறுத்​தலை ஏற்​ப​டுத்​தித் தொல்லை தரும் பொருளை வெளி​யேற்ற முடி​யா​மல் போகும்​போது,​​ அப்​பொ​ரு​ளி​னால் ஏற்​ப​டும் தொல்​லை​யைத் தவிர்ப்​ப​தற்கு சிப்பி ஒரு செய​லைச் செய்​யும்.​
மான்​டில் என்று சொல்​லப்​ப​டும் இப்​ப​ட​லத்​தின் ஓரத்​தில் கொஞ்​சம் செல்​கள் இருக்​கின்​றன.​ அவற்றி​லி​ருந்து கால்​சி​யம் கார்​ப​னேட்​டின் ஒரு​வித நீர்​மப் பொருள் தோன்​றும்.​ இந்தத் திர​வம் உள்ளே நுழைந்த பொருளை மூடும்.​ மீண்​டும் மீண்​டும் இந்த திர​வம் உரு​வாக்​கப்​பட்டு அது அந்​தப் பொரு​ளின் மீது படிந்​த​ப​டி​யி​ருக்​கும்.​ இப்​ப​டிப் படிந்​தவை கெட்​டிப்​பட்​டுத்​தான் முத்​தாக மாறு​கி​றது.​ ​

சிப்​பி​கள் கட​லின் அடி​யில் உள்ள பாறை​க​ளில் ஒட்​டிக்​கொண்​டு​தான் இருக்​கும்.​ முத்​தெ​டுப்​ப​வர்​கள் இவற்​றைப் பெயர்த்​தெ​டுத்து மேலே கொண்டு வரு​வார்​கள்.​ இவர்​கள் கொண்டு வரு​கின்ற எல்லா சிப்​பி​க​ளி​லும் முத்​துக்​கள் இருக்​காது.​ ஒரு சில​வற்​றில்​தான் முத்​துக்​கள் இருக்​கும்.​ ​

மு​தன் முத​லாக முத்து விவ​சா​யத்​தைத் தொடங்​கி​யது ஜப்​பா​னி​யர்​கள்​தான்.​ முத்​துச் சிப்​பி​க​ளால் கட​லின் அடி​யில் வாழ முடி​யாத சூழ்​நிலை ஏற்​ப​டும்​போது,​​ சிப்​பி​க​ளைப் பொறுக்​கி​யெ​டுத்து பரி​சோ​த​னைச்​சா​லை​யில் வளர்ப்​பார்​கள்.​ பிறகு சிப்​பி​க​ளின் உடற்பகு​தியை லேசா​கக் கீறி,​​ உறுத்​தும் பொருளை உள்ளே செலுத்​து​கி​றார்​கள்.​ பிறகு அவற்​றைக் கூடை​க​ளில் இட்டு கட​லில் வளர்க்​கி​றார்​கள்.​ இரண்டு மூன்று வரு​டங்​க​ளுக்​குப் பிறகு இந்​தச் சிப்​பி​களை எடுத்​துத் திறந்து பார்த்​தால் நன்கு முதிர்ந்த முத்​துக்​கள் கிடைக்​கும்.​ இது​தான் முத்து விவ​சா​யம்.​

முத்​துக்​கள் பல நிறங்​க​ளில் உள்​ளன.​ வெள்ளை,​​ இளஞ்​சி​வப்பு,​​ பழுப்பு நிறம்,​​ நீலம்,​​ மஞ்​சள்,​​ பச்சை,​​ கருப்பு முத​லான நிறங்​க​ளில் முத்​துக்​கள் கிடைக்​கின்​றன.​ முத்​துச் சிப்​பி​யின் உணவு,​​ அது வாழ்​கின்ற தண்​ணீ​ரின் வெப்​பம் முத​லான அம்​சங்​கள் இந்த நிற வித்​தி​யா​சங்​க​ளுக்​குக் கார​ணங்​க​ளாக அமை​கின்​றன.​ அது​போல முத்​துக்​கள் எல்​லாம் உருண்டை வடி​வில்​தான் இருக்​கும் என்​றில்லை.​ நீள உருண்டை வடி​வி​லும்,​​ சது​ர​வ​டி​வி​லும் முத்​துக்​கள் உரு​வா​கும்.​ உருண்டை வடி​வான முத்​துக்​க​ளுக்​குத்​தான் விலை அதி​கம்.​


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum