Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
+9
மீனா
ரபீக்
gunashan
Jotheshree
ஹாசிம்
balakarthik
சபீர்
சரவணன்
sathikdm
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
அனைத்துலக ஈகரை தமிழ் களஞ்சிய நண்பர்களுக்கு வணக்கம்...!
நான் ஈகரை தமிழ் களஞ்சியம் மூலம் பல நண்பர்களை சம்பாதித்து விட்டேன்.அதற்காக நான் முதலில் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.நமது ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடுமிடமாகவும் அவர்கள் தங்களது கருத்துக்கள்,கவிதைகள் மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் திகழ்ந்துவருகிறது.மற்றும் இது உலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களின் சிறந்த அரட்டை அடிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.
இப்போது நமது ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கபோகிறது.இன்னும் வரும் காலங்களிலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.....!

Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
மென்மேலும் வளர்ந்து ஆலமரமாய் தழைக்க என் வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
தினமும் தமிழ்பேசும் உறவுகள் ஒன்று கூடும் நட்பின் இருப்பிடம், நானுட்பட பலபேருடைய தாகத்தை தீர்த்துவைத்த அறிவுக்கடல்,பல சாதனைகளுக்கு செந்தக்காரியான 3 வயதினை தொட்ட ஈகரைத்தாய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவுக்களஞ்சியம் பலநுாறு ஆண்டுகள் தொடர்ந்து பல சாதனைகள் புறியவேண்டும் என வாழ்த்தி இத்தனைக்கும் செந்தகாரர் பெறுமையின் பெக்கிஷம் சிவா அண்ணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
![மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
balakarthik wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
ஹாசிம் wrote:balakarthik wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்
இப்படி உசுபேத்தி உசுபெதியே ஒடம்ப ரணகளம் பண்றாங்கப்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்
இப்படி உசுபேத்தி உசுபெதியே ஒடம்ப ரணகளம் பண்றாங்கப்பா
உசுப்பா ஆடுறவங்கள உசுப்பேத்த வேணுமா ஆட்டம் ஆடிக்“கிட்டே இருக்க வேணாமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
ஹாசிம் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:
பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்
இப்படி உசுபேத்தி உசுபெதியே ஒடம்ப ரணகளம் பண்றாங்கப்பா
உசுப்பா ஆடுறவங்கள உசுப்பேத்த வேணுமா ஆட்டம் ஆடிக்“கிட்டே இருக்க வேணாமா
நண்பா ஆடி முடுஞ்சி இப்போ ஆவணி கிட்ட இருக்கேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
எனக்கு பல நண்பர்களையும். பாசமான உறவுகளையும் அளித்தது ஈகரை.
இன்னும் பல ஆண்டுகள்.... ஈகரையின் பணி தொடர என்றும் வாழ்த்துகிறேன்......
இன்னும் பல ஆண்டுகள்.... ஈகரையின் பணி தொடர என்றும் வாழ்த்துகிறேன்......
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!
Jotheshree wrote:எனக்கு பல நண்பர்களையும். பாசமான உறவுகளையும் அளித்தது ஈகரை.
இன்னும் பல ஆண்டுகள்.... ஈகரையின் பணி தொடர என்றும் வாழ்த்துகிறேன்......
நிச்சயாமாக ஈகரையின் இந்த நற்பணி தமிழும் தமிழர்களும் இவ்வுலகில் உள்ளவரை தொடரும்.நம்மைபோன்ற தமிழர்களின் பேராதரவு இருந்தாலே போதும்...
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரைக்கு வாழ்த்துக்கள்
» ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
» 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)
» முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|