ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலப் பழமொழிகள்

+4
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
சிவா
கார்த்திக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty ஆங்கிலப் பழமொழிகள்

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 4:10 pm

1. கொஞ்சம் விளக்கிச் சொன்னால், கொஞ்சம் சகித்துக்கொண்டால், கொஞ்சம் பொறுமையாக இருந்தால் சண்டைகளே ஏற்படாது.

2. நீண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறிய வாக்கியங்கள்தான் பழமொழிகள்.

3. அறம், முதலில் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது.

4. குழந்தைகளைப் பற்றி அறியாதவர்கள், அன்பைப் பற்றியும் அறியமாட்டார்கள்.

5. காலிப் பாத்திரங்கள்தான் மிக அதிகமாக ஓசை எழுப்புகின்றன.

6. சில சமயங்களில் உண்மைகள், கற்பனைக் கதைகளைவிட விசித்திரமாக இருக்கும்.

7. ஒரு முட்டாள், தன் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்வதைவிட அதிகமாக, ஒரு அறிவாளி தன் எதிரிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.

8. நம் மிகப்பெரிய எதிரியும், நம் மிக நல்ல நண்பனும், நம் உள்ளத்திலேயே உண்டு.

9. இதயத்திற்குத் தீப்பிடித்தால் சில பொறிகள் வாய் வழியே வெளியே வரத்தான் செய்யும்.

10. சிந்திப்பவர்களுக்கு இந்த உலகம் நகைச்சுவையாகத் தோன்றும். உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு இந்த உலகம் துக்ககரமானதாகத் தோன்றும்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by சிவா Wed Sep 15, 2010 4:18 pm

அனைத்துப் பழமொழிகளும் சிறப்பானதாக உள்ளது!


ஆங்கிலப் பழமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 4:32 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஆங்கிலப் பழமொழிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 4:32 pm

சிவா wrote:அனைத்துப் பழமொழிகளும் சிறப்பானதாக உள்ளது!


நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 4:32 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by அப்புகுட்டி Wed Sep 15, 2010 4:34 pm

மிகவும் நல்லதோர் பதிவு நண்பரே பகிர்வுக்கு நன்றி.


ஆங்கிலப் பழமொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by கார்த்திக் Wed Sep 15, 2010 4:35 pm

அப்புகுட்டி wrote:மிகவும் நல்லதோர் பதிவு நண்பரே பகிர்வுக்கு நன்றி.


நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by siva1984 Thu Sep 16, 2010 7:49 am

சிவா wrote:அனைத்துப் பழமொழிகளும் சிறப்பானதாக உள்ளது!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆங்கிலப் பழமொழிகள் Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by gunashan Thu Sep 16, 2010 8:29 am

ஓகே..ஓகே கார்த்திக்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by புவனா Thu Sep 16, 2010 8:34 am

"இதயத்திற்குத் தீப்பிடித்தால் சில பொறிகள் வாய் வழியே வெளியே வரத்தான் செய்யும்."

உண்மை தான் கார்த்திக்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஆங்கிலப் பழமொழிகள் Empty Re: ஆங்கிலப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum