ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

3 posters

Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by சிவா Sun Aug 02, 2009 2:16 pm

உலக அளவில் முதன் முறையாக 95 சதவீத பகுதிகள் கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள கோவில்!
மலேசியாவின் ‘முதல்’ என்ற பெருமை ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவிலுக்குக் கிடைத்துள்ளது.

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் 200907211037se_06front

ஆயிரக்கணக்கான கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் பார்க்கவே படு பிரமிப்பாக உள்ளது. பளபளப்பாகவும், ஜொலி ஜொலிப்பாகவும் காணப்படும் இந்த வித்தியாசமான கோவில், மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு மாநிலம், ஜலான் தெப்ரு என்ற இடத்தில் உள்ளது.

மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெறுகிறது. இந்துக்களை மட்டும் கவராமல், சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இது உருவாகும் என நம்பப்படுகிறது.

3 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவில் இந்த கண்ணாடிக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோவில் மலேசியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் வேறு எங்கும் இல்லை என்கிறார் கோவில் தலைவர் எஸ்.சின்னத்தம்பி.

கோவிலின் சுவர்கள், மேற்கூரை, கோபுரங்கள், தூண்கள் உள்ளிட்டவற்றின் 95 சதவீத பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய, விலை உயர்ந்த வண்ணக் கண்ணாடித் துண்டுகள் இவை. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கண்ணாடித் துண்டுகளை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனராம்.

கண்ணாடிகளைப் பதிக்கும் பணியில் மியான்மரைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏழு வண்ணக் கண்ணாடிகளிலிருந்து நாமம், ஸ்ரீ சக்ரா, ஸ்வஸ்திகா ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர்.

பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த கண்ணாடிக் கோவில் விரைவில் திறக்கப்படவுள்ளதாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by சிவா Sun Aug 02, 2009 2:16 pm

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் 200907211038se_06interiorஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் 200907211037se_06glass
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by சிவா Sun Aug 02, 2009 2:18 pm

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் I22610
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by சிவா Sun Aug 02, 2009 2:19 pm

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் I31910
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by சிவா Sun Aug 02, 2009 2:19 pm

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் I5910
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by kirupairajah Sun Aug 02, 2009 5:55 pm

உண்மைதான். காண கண் கோடி வேண்டும்.
பச்சமலை மகனுக்கு போட்டியாக தாய் வரப்போறா
பக்தர்களை மட்டுமில்ல உல்லாச பயணிகளையும் ஈர்ப்பதற்கு

நல்ல தகவல். நன்றி


ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by ராஜா Sun Aug 02, 2009 6:08 pm

ஆஹா , மிக அருமை , அன்னையை காண கண் கோடி வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்ரீ ராஜ காளியம்மன்  கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் Empty Re: ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் திருவிழா
» திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum