ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.ஜி.யின் புதிய போன்கள்

2 posters

Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 3:16 pm

எல்.ஜி.யின் புதிய போன்கள் E_1284203107

எல்.ஜி.யின் புதிய போன்கள் E_1284203118

இரண்டு மத்திய ரக போன்களை மக்கள் விரும்பும் வசதிகளுடன் விற்பனைக்கு எல்.ஜி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலாவதாக கேண்டி பார் வடிவில் வந்துள்ள எல்.ஜி. ஜி.டபிள்யூ 300, பிளாக்பெரி தன் இ சீரிஸ் போன்களில் பிரபலப்படுத்திய கீ போர்டின் வடிவமைப்பிலான குவெர்ட்டி கீ போர்டைக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு, எடை குறைவாக இருந்தாலும் மிக உறுதியாக உள்ளது. 2.4 அங்குல QVGA டிஸ்பிளே திரை தரப்பட்டுள்ளது. அறையின் உள்ளேயும் வெளியேயும் இதன் டிஸ்பிளேயை எளிதில் காண முடிகிறது. 16 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் மெமரியை அதிகப்படுத்த முடியும். போனின் பின்புறத்தில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் ஆட்டோ போகஸ் மற்றும் பிளாஷ் இல்லை. ஆனால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை. இதன் மிகச் சிறந்த அம்சமாக , ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் தன்மையினைக் கூறலாம். ஒரு அப்ளிகேஷனை இயக்கிக் கொண்டிருக் கையிலேயே இன்னொரு அப்ளிகேஷனுக்கு மாறிக் கொள்ளலாம். பின் மீண்டும் பழைய அப்ளிகேஷனைத் தொடரலாம். அல்லது மெயின் மெனு செல்லலாம். ஆனால் இதில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான நேரடி இணைப்பு இல்லை. ஆனால் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற தள இணைப்புகளை டவுண்லோட் செய்து இயக்கலாம். இதில் உள்ள மியூசிக் பிளேயர் சிறப்பாக இயங்குகிறது. பலவகை பார்மட்டுகளில் உள்ள பாடல் பைல்களை இயக்குகிறது. ஹெட்போன்ஸ் வழியாக இசை ஒலி துல்லியமாக உள்ளது. எப்.எம். ரேடியோவும் சிறப்புடன் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள வெப் பிரவுசர், ஆப்பரா மினி அளவிற்கு வசதிகளுடன் இல்லாததால், நிச்சயம் அனைவரும் ஆப்பரா மினி பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்துவார்கள். இதன் விலை ரூ.4,800 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இவ்வளவு வசதிகள் இருப்பதால், நிச்சயமாக மக்களிடையே நல்ல வரவேற்பை இந்த போன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எல்.ஜி. போன் மாடல் ஜி.எக்ஸ். 300. இது இரண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இது ஒரு 3ஜி போன் அல்ல; நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 116 x 51 x 12.8 மிமீ என்ற அளவில் உள்ளது. இதன் 2.2 அங்குல திரை டி.எப்.டி. 176 x 220 என்ற பிக்ஸெல் அளவில் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆயிரம் முகவரிகளைத் தாங்கும் போன் அட்ரஸ் புக் தரப்பட்டுள்ளது. இதன் மெமரி 30 எம்.பி. இதனை 4 ஜிபி வரை நீட்டிக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. மூலம் டேட்டா பரிமாறிக் கொள்ளலாம். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இமெயில் வசதிகள் நன்றாக இயங்குகின்றன. இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் போட்டோக்கள் 1600 x 1200 பிக்ஸெல் திறனுடன் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி திறனுடன் உள்ளது. ஆனால் இந்த அளவிலான மின் சக்தியைச் செலவழித்துப் பயன்படுத்தும் அளவிலான சாதன வசதி இல்லாததால், பேட்டரி உழைக்கும் நாள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் இந்த போன் கடைகளில் ரூ.4,950 என்ற அளவில் உள்ளது. இரண்டு சிம் பயன்பாட்டிற்காக மொபைல் போன் வாங்க விரும்புபவர்கள் இதனை வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.

* ஜாய் ஸ்டிக் வைத்து போனில் அதிக கேம்ஸ் விளையாடி னால், ஜாய் ஸ்டிக் விரைவில் கெட்டுப் போக வாய்ப் புண்டு. எனவே அழைப்புகள் இல்லாமல், அதிகம் இதனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும்.
* சிம் எண், மொபைல் போன் தனி அடையாள எண், பெயர் மற்றும் எண்கள் ஆகியவற்றை ஏடு ஒன்றில் குறித்து வைக்கவும். அல்லது கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்திடவும்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty Re: எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by உமா Mon Sep 13, 2010 3:52 pm

என்னதான் இருந்தாலும் நோக்கியா மாதிரி பேட்டரி நீடிக்குமா...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty Re: எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 3:53 pm

உமா wrote:என்னதான் இருந்தாலும் நோக்கியா மாதிரி பேட்டரி நீடிக்குமா...

இதோட வசதி நோக்கியாவ்ள வருமா ?


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty Re: எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by உமா Mon Sep 13, 2010 4:03 pm

karthikharis wrote:
இதோட வசதி நோக்கியாவ்ள வருமா ?

என்ன கார்த்திக்....
சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty Re: எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 4:09 pm

உமா wrote:
karthikharis wrote:
இதோட வசதி நோக்கியாவ்ள வருமா ?

என்ன கார்த்திக்....
சோகம்

சரி .... இது ஓகேவானு பாருங்க .....

http://www.eegarai.net/-f5/72---t41557.htm#396063


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty Re: எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by உமா Mon Sep 13, 2010 4:24 pm

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்.ஜி.யின் புதிய போன்கள் Empty Re: எல்.ஜி.யின் புதிய போன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum